Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. சுமி பகுதியை விட்டு மொத்தமாக வெளியேறிய ரஷ்யப்படை….!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் மொத்தமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா தொடர்ந்து 41-ஆம் நாளாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய படைகள் தலைநகர் கீவ் போன்ற முக்கிய நகர்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், உக்ரைன் படைகள் பலமாக தாக்குதல் நடத்தியதால் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் சுமி பகுதியை விட்டு ரஷ்யப்படைகள் மொத்தமாக வெளியேறியதாக அப்பகுதியின் கவர்னர் தெரிவித்திருக்கிறார். அங்கு ரஷ்ய படைகள் […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனுக்கு இனி மீட்பு விமான சேவை இல்லை…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வந்தது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வந்த நிலையில், தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதையடுத்து சுமியில் அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறினர். மேலும் விமானங்கள் மூலமாகவும் சுமியில் தவித்த இந்திய மாணவர்கள் தாய் நாடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் சுமியில் தவித்த இந்திய மாணவர்களுடன் கடைசி […]

Categories
உலக செய்திகள்

மனிதாபிமான வழித்தடம்…. பேருந்துகள் மூலம் வெளியேறும் மக்கள்…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

சுமியில் தவிக்கும் இந்திய மாணவர்கள்… கோரிக்கைக்கு பயன் இல்லை… -இந்திய தூதர் திருமூர்த்தி…!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகளிடமும் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்று இந்திய தூதர் திருமூர்த்தி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி 13-வது நாள் ஆகிறது. அங்கு மாட்டிக்கொண்ட இந்திய மக்களை அண்டை நாடுகளின் வழியே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டப்படி இந்திய அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஐ.நா விற்கான இந்திய தூதர் திருமூர்த்தி ஐ.நா சபையில் அவசரகால கூட்டத்தில் கூறியதாவது, […]

Categories

Tech |