Categories
உலக செய்திகள்

“சுமி நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு”…. எப்படி?…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!

சுமி நகரில் இருந்து பத்திரமாக இந்திய மாணவர்கள்  மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.   உக்ரைனில் போர் அதிகரித்து வரும் நிலையில் சுமி நகரில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது. “இந்தியர்களை சுமி நகரில் இருந்து மீட்கும் பணி நேற்று இரவு தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து பேருந்துகள் மூலம் போல்டாவா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் சிக்கியுள்ள சுமி நகரில்… குண்டுகள் வீசி தாக்குதல்…. உச்சகட்ட பரபரப்பு….!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து  நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ்,  மரியுபோல் ஆகியவற்றில்  ரஸியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது இல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி […]

Categories

Tech |