Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்..டி.ஓ அலுவலகத்தில்… கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி… மனு அளித்த சுமைதூக்கும் தொழிலாளர்கள்…!!!

கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு ஒன்று அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் ஒன்று திரண்டு சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிகின்ற சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவு அடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. கூலி உயர்வு வழங்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

செம ஷாக் நியூஸ்…. 30 வருஷமா ஊதிய உயர்வு இல்லையா?… ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் நிறுவனமாகும். கோவை மாவட்டம் பீளமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு 25 சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்கள் […]

Categories

Tech |