Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக சுயநினைவு இழந்த இளைஞர்… பெற்றோருடன் சேர முடியாமல் தவிப்பு..!!

பத்து வருடங்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பிய நபர் தனது குடும்பத்தினரிடம் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து தனியாக விட்டுச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நினைவு திரும்பிய நிலையில், […]

Categories

Tech |