Categories
மாநில செய்திகள்

ஓவர் நைட்டில் தங்கம் தகரமானது…. தங்கக் காசை நம்பி வாக்களித்த மக்கள்…. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஓட்டுக்காக போலி தங்க காசுகளை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் உள்ள ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கம்பி கொல்லை  பகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் மணிமேகலை. இவரது கணவர் துரைப்பாண்டி கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு சுமார் ஆயிரம் தங்கக் காசுகளை வீடு வீடாக சென்று, மக்களிடம் கொடுத்து தம் மனைவிக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வாக்கு செலுத்திய பின், சிலர் அந்த காசுகளை நகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரபரப்பு… பணம் பட்டுவாடா செய்த கட்சியினர்… “தாக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்”…. கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா…!!

பாரத மக்கள் கட்சி  சார்பில்  சுயேச்சையாக போட்டியிடும்  வேட்பாளர் தாக்கப்பட்ட நிலையில்,  அவர்  கலெக்டர் அலுவலகம் முன்பு  தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார்.  சேலம்   மாநகராட்சி   1 ஆவது  வார்டில் தி.மு.க  மற்றும் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே  போல அந்த  மாநகராட்சியில்  1  ஆவது  வார்டில்  பாரத மக்கள் கட்சி தலைவரான   கதிர்வேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.  கடந்த  17 ஆம்  தேதி    காமநாயக்கன்பட்டி  பகுதியில் சென்று  கொண்டு  இருந்த  […]

Categories
அரசியல்

கொலை மிரட்டல் விடுறாங்க….! “செல்போன் டவரில் ஏறி”…. சுயேச்சை வேட்பாளர் செய்த காரியத்தால் பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம், சாயல்குடி சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி நேற்று டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ள நிலையில் முதல் வார்டில் சரவணமூர்த்தி உட்பட 4 பேர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விட்டதால் அவர் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி […]

Categories
அரசியல் கரூர்

இப்டிலாமா ஓட்டு கேப்பீங்க?…. “1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10 ஆயிரம் எலிகள்”…. ஷாக்கான வாக்காளர்கள்….!!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மேலும் வேட்பாளர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேஷ் கண்ணன் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது இன்று எலி பெட்டியில் எலியுடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆப்பிள் ஐ போன்…. வங்கி கணக்கில் ரூ.1 கோடி… தேர்தல் அறிக்கையால் மிரளவைத்த வேட்பாளர்…!!!

மதுரை தெற்குத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அறிக்கையை மக்களை மிரள வைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைவருக்கும் ‘ஐ-போன்’, நிலாவுக்கு சுற்றுலா… மிரளவைக்கும் வாக்குறுதிகள்..!!!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள 35 வாக்குறுதிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சட்டசபை தேர்தல்… வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு… கொந்தளித்த மக்கள்…!!!

பீகாரின் சட்டசபை தேர்தலில் சுயட்சை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பத்தாம் தேதி நடைபெறும். இறுதிக்கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வடகிழக்கு பீகார் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் […]

Categories

Tech |