தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்கான ஆயத்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையுடன் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதி முடிவடைகிறது. எனவே ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்றும் நாளையும் தாக்கல் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் மயிலாடுதுறை நகராட்சியில் […]
Tag: சுயேட்சை வேட்பாளர்
மதுரை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மதுரை மாவட்டம் மேலூரில் சிவகாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுயேட்சை வேட்பாளராக மேலூர் தொகுதியில் நிற்கிறார். இந்நிலையில் சிவகாமி மேலூரிலிருந்து நான்கு கண் பாலத்திற்கு அருகே காரில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள் அவரது காரை மறித்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரையும் […]
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக உறுப்பினர் சுயேட்சையாக போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னிலையில் தேர்தல் குழு தேர்தல் நடவடிக்கைகளையும்,விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியின் பொதுச் செயலாளர்களும் அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்கு, தேர்தலில் போட்டியிட தொகுதியை பங்கிட்டு கொடுத்தனர். அந்த வகையில் அ.தி.மு.க கட்சி உறுப்பினரான எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலர் கிரம்மர் சுரேஷ் கட்சியின் பொதுச் செயலாளரிடம் தனக்கு, […]
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் திரை பிரபலங்கள் சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இன்று மனு தாக்கல் செய்த அவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். எம்ஜிஆரின் […]