அங்கோலா என்ற ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் சுரங்கம் ஒன்றில் அரிதான ஒரு வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கோலா நாட்டில் இருக்கும் சுரங்கம் ஒன்றில் 300 வருடங்களில் அரிதான ஒரு வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து லுகாபா டயமண்ட் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 170 கேரட் எடை உடைய இளஞ்சிவப்பு நிறம் கொண்ட தி லுலோ ரோஸ் என்ற வைரம் அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் லுலோ என்ற சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை […]
Tag: சுரங்கம்
வைர சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைர சுரங்கம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வைர சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்து விட்டது. அந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி […]
செர்பியாவிலுள்ள சுரங்கத்தினுள் மீத்தேன் வாயுவின் அளவு திடீரென அதிகரித்ததால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். செர்பியாவிலுள்ள சோக்கோபஞ்சா என்ற நகரிலிருக்கும் சுரங்கத்தில் சுமார் 49 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அதனுள் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். இதில் சிக்கிய 20 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]
மியான்மரில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 70 பேர் மாயமாகி உள்ளனர். வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றும் 70 க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு நேரப்படி சுமார் 4 மணி அளவில் பச்சை மரகதக் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட இந்த திடீர் […]
சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பின் 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Kemerovo பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் அதிகாரிகள் தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் மீத்தேன் வாய் கசிவு ஏற்படலாம் என தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் […]
ராஜஸ்தானில் திருடுவதற்கு 90 லட்சத்திற்கு கொள்ளையர்கள் வீடு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மருத்துவர் சோனி என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டிலிருந்து 400 கிலோவுக்கு மேல் வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சோனியின் வீட்டின் அருகே ஒரு வீட்டை 90 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி அதிலிருந்து சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் வெள்ளியை […]
சீனாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அந்த சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் சுரங்க பணியில் இருந்த 22 தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர். சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக 300க்கும் […]
சுரங்கத்தில் கிடைத்த ரத்தினக் கற்களால் 30 குழந்தைகளின் தந்தை அதிர்ஷ்டக்காரர் ஆகியுள்ளார் தான்சானியாவை சேர்ந்த லைஸெர் என்பவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் லைஸெர். அப்போது சுரங்கத்திலிருந்து இரண்டு கற்கள் இவருக்கு கிடைத்துள்ளது. அந்த கற்கள் இவரை மில்லினைர் ஆக்கியுள்ளது. இவருக்கு கிடைத்த இரண்டு கற்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கலாம் எனவும் பச்சை, நீளம், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இதுவே அதிக விலைமிக்க […]