Categories
உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெப்பம்…. சுரங்க பாதைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்க பாதைகளில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனா நாட்டில் சோங்கிங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனாவில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றது. மேலும் மின்சாரத் தடைகளை குறைக்க வீதிகளில் உள்ள விளக்குகளை மங்கலாக ஒளிர விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிக வெப்பத்தால் சோங்கிங்கில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான […]

Categories

Tech |