Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. காவல்துறை அதிரடி….!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மானூர் பள்ளி கோட்டை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மகன் மாடசாமி(23), சுரண்டை கோட்டை தெரு பகுதியில் இருக்கும் மனோஜ் குமார்(19), விருதுநகர் நகரில் உள்ள மற்றொரு மனோஜ் குமார்(19) ஆகிய 3 பேரையும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சப் இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் தலைமையில் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேர குழந்தையை பார்க்க சென்ற விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது . தென்காசி மாவட்டத்தில் உள்ள  சேர்ந்தமரம் அருகே இருக்கும் துரைசாமிபுரத்தில் விவசாயியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  லக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மருமகளுக்கு சேர்ந்தமரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சுப்பையா தனது மொபட்டில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சுப்பையா இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார் . இவர் துரைசாமிபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்…. சுரண்டை பகுதியில் பரபரப்பு….!!

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லைப் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் நேற்று வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் […]

Categories

Tech |