நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் படம் பார்க்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களையும் அனுமதித்து […]
Tag: சுரேஷ் காமாட்சி
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில், மக்கள் […]
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை என சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக […]
‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜானுக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.மேலும் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு […]
மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் மாநாடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் மாநாடு படக்குழுவினர் குறைந்தளவு நடிகர்களை வைத்து ஒரு படத்தை முடித்துவிட்டு பிறகு […]