ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]
Tag: சுரேஷ் ரெய்னா
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]
சுரேஷ் ரெய்னா தனது அபுதாபி டி10 லீக் போட்டியில் ஆறாவது சீசனுக்காக டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர் அறிமுகமாகிறார். இந்திய அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா, டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளதால், அபுதாபி டி10 லீக்கில் இடம்பெற உள்ளார். உபி கிரிக்கெட் வீரரான ரெய்னா 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு […]
நட்சத்திர ஆல்-ரவுண்டர் பாண்டியா இந்தியாவுக்கு முக்கியமாக இருப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா கூறியுள்ளார். . ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி சமீபத்தில் அங்கு சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 பேர் இடம் […]
இடது கை வீரர் ரிஷப் பண்ட் இந்திய லெவனில் இடம்பெறுவது முக்கியம் என்று முன்னாள் பேட்டர் சுரேஷ் ரெய்னா கருதுகிறார். ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி சமீபத்தில் அங்கு சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 […]
இந்திய லெஜெண்ட்ஸ் வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் […]
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சர்வேச போட்டியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா முதல் தரப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது நாட்டையும் உ.பி. மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். பிசிசிஐ UPCAC கிரிக்கெட் , சென்னை […]
15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வீரர் கார்த்திக் தியாகி, தனது வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், அதன் பிறகு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடத் தொடங்கினேன். ஒருமுறை 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன். அப்போது எனது பயிற்சியின்போது பந்துவீச்சை கவனித்த ரெய்னா என்னுடைய பந்துவீச்சு மிகவும் பிடித்ததாக […]
சுரேஷ் ரெய்னாவும் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் போட்டிக்கு வர்ணனையாளராக களமிறங்கவுள்ளனர் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு வாய்ந்த வீரராக அவர் இருந்த போதும் இந்த ஆண்டின் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை எடுக்கவில்லை. அதோடு மாற்று வீரராக கூட யாரும் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறந்த வர்ணனையாளராக […]
கிரிக்கெட் வீரர் ராய் விலகியதையடுத்து ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் ஒரு வருடத்திற்கு அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் வைத்து ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியுமே சுரேஷ் ரெய்னாவை வாங்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து பயோ பபுலின் அழுத்தத்தைக் காரணம் காட்டி ஜேசன் ராய் விலகியுள்ளார். இவரின் விலகலால் குஜராத் டைட்டன்ஸ் ஒரு வருடத்திற்கு சுரேஷ் […]
இந்திய அணி உலக கோப்பை தொடரில் வெற்றி பெற, சில பிரச்சினைக்கான தீர்வுகளை சுரேஷ் ரெய்னா வழங்கியுள்ளார். இந்திய அணி 2023 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒரு நாள் உலக கோப்பை தொடரை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் இப்போதிருந்தே தயாராகி வருகிறது. இதற்காக அணியில் பல மாற்றங்களை செய்து வந்தாலும், மிடில் வரிசையின் சொதப்பல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஓபனர்கள், ஒன் டவுன் பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால் இந்தியாவின் தோல்வி […]
சிஎஸ்கே நிர்வாகி, சுரேஷ் ரெய்னாவை மெகா ஏலத்தில் வாங்க மறுத்த காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டி தூக்கியது. இதில் ஏற்கனவே தோனி, ருதுராஜ், ஜடேஜா,மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே 21 வீரர்களை வாங்கியுள்ளது. ஆனால் இவர்களை வாங்கிய பிறகும் ரூ.2.85 கோடி மீத தொகை இருந்தது. […]
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ள படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார் படம் ‘பிரண்ட்ஷிப்’. இதில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளார். இப்படம் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது . இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் ‘பிரண்ட்ஷிப்’ படம் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “தான் பிராமணர்” என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியதையடுத்து சமூக ஊடகங்களில் விமர்சித்திற்கு ஆளானார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டி.என்.பி.எல்) ஐந்தாவது சீசனின் தொடக்க ஆட்டத்தின் போது வர்ணனையில் சேர அழைக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரெய்னா இந்த கருத்தை தெரிவித்தார். சென்னையில் வேஷ்டி சட்டை, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேட்டபோது, நானும் பிராமின் தான் என நினைக்கிறேன். 2004ஆம் ஆண்டு முதல் சென்னையில் விளையாடி வருகிறேன். எனக்கு […]
பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 14-வது ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ,ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 13 வது ஐபில் தொடர் ஐக்கிய […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவை வைத்து ,சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் […]
ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்த கிரிக்கெட் வீரருக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரது 60 வயதான அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை பட்டதால் தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உதவி கேட்டிருந்தார். சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் ,இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிசன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தினசரி பாதிப்பின் எண்ணிக்கை ,மூன்று லட்சத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ‘சின்ன தல’ […]
நேற்று நடந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில், 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார் . நேற்று மும்பையில் நடந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் , 10 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ,இந்த ஓவரின் கடைசி […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தமிழகத்தில் behindwoodsgoldicons விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்னார் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் திரைத்துறை, விளையாட்டு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த விழாவில் திரைத்துறை மற்றும் டிஜிட்டல் திரை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர் . அதன்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் கொரோனா விதிமுறைகள் தெரியாததால் தான் தவறு நடந்ததாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவை நண்பர் ஒருவர் இரவு உணவுக்காக அங்குள்ள கிளப்புக்கு அழைத்துச் சென்றதால் தான் […]
கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா விதிமுறைகளை […]
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் போட்டி வீரர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் […]
ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட கடந்த 21ஆம் தேதி […]
ஐபிஎல் போட்டிகளில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற இருந்த ஐபிஎல் தொடர்கொரோனாவின் காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்சமயம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான அட்டவணைகள் போன்றவற்றை ஐபிஎல் போட்டிகளை நிர்வாகிக்கும் குழு கலந்தாய்வின் மூலம் நிர்ணயிக்க உள்ளது. இந்த சூழலில் சென்னை […]
இந்திய அணியில் சிறந்த இளம் கிரிக்கெட் என்றால் அது ரிஷப் பண்ட் என சுரேஷ் ரெய்னா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ஆக உள்ளார் என பெருமிதம் கூறியுள்ளார். மேலும் “எத்தகைய சமரசமும் இல்லாமல் சாதாரணமாக ஆட்டத்தினை விளையாட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் நிறைய ரன்களை எடுக்க இயலும்” எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் சென்ற […]
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு, 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல […]