கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
Tag: சுரைக்காய்
மலிவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த பொருள் சுரைக்காய். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய என்ற பல நாடுகளில் இது கிடைத்தாலும் இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா தான். இதில் உள்ள ஏழு நன்மைகளை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம். மன அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து உடல் வெப்பநிலை குறைகின்றது. தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து நம்மை காக்க இது பயன்படுகிறது. இளநரை முடி என்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் […]
கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்த இதனை மட்டும் செய்து வந்தால் போதும் விரைவில் குணமடையும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் சில […]
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம். நம் பகுதியில் எப்போதும் விலை குறைவாக கிடைக்கும் சுரைக்காயில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. இவை ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். சுரைக்காய்க்கு கல்லையும் ஜீரணிக்கும் சக்தி உண்டு என்பார்கள். சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப […]
சுரைக்காயால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. அதில் வைட்டமின் பி2 இரும்புச்சத்து, புரதம் , சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது. அதன் விதைகள் ஆண்மையை பெருக்கும். சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து கட்டினால் வெப்பத்தால் ஏற்படுகின்ற தலைவலி குணமாகும். சுரைக் கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ, அதில் நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி குடித்தாலோ உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறையும். சுரைக்கொடி, நீர் […]