செங்கடல் பகுதியில் எகிப்தின் ஹூர்ஹடா மாகாணமானது உள்ளது. இங்கு உள்ள கடற்கரையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஹூர்ஹடா மாகாணத்திலுள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் சென்ற சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து இருந்தனர். இதில் சில பேர் கடலில் குளித்துக் கொண்டிந்தனர். அப்போது கடற்கரையில் நீச்சலடித்து குளித்துக் கொண்டிந்த 2 பெண்களை சுறா தாக்கியது. அவ்வாறு சுறா தாக்கியதில் பலத்த காயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகிலுள்ள […]
Tag: சுறா
நம்முடைய வாழ்க்கையில் பல கெட்ட விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு சில நேரத்தில் கெட்ட விஷயங்களுக்கு பின்னால் ஒரு நல்லதும் நடந்திருக்கும். அப்படி தான் கலிபோர்னியாவுக்கு குடும்பத்தோடு வெக்கேஷன் சென்றிருந்த நபர் ஒருவருக்கு நடந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த நபர் கடலில் சுறாக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பலகையை கவனிக்காமல் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. மேலும் அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்தமும் வந்துள்ளது. […]
‘சுறா’ திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சுறா”. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்த திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெறும் 13 கோடி தான் வசூல் செய்ததாக […]
ஆஸ்திரேலியாவிலுள்ள போர்ட் பீச்சில் அமைந்திருக்கும் கடலில் சுறா மீன்களால் தாக்கப்பட்ட நீச்சல் வீரரை தேடும் பணியினை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் போர்டு பீச் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கடலில் பவுல் என்னும் நீச்சல் வீரர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த பவுலை சுறா மீன்கள் அதிபயங்கரமாக தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சுறா மீன்களால் தாக்கப்பட்ட நீச்சல் வீரரான பவுலை தேடும் […]
தளபதி விஜய் படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனை படைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன […]
கொரோனா தடுப்பு மருந்துக்காக லட்சக்கணக்கில் சுறா மீன்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றினை முழுவதுமாக அளிக்க ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயார் செய்ய சுறா மீன்களின் கல்லீரலில் சுரக்கும் ஒருவகையான எண்ணெய் தேவைப்பட்டுள்ளது. இந்த எண்ணெயின் பெயர் சுறா ஸ்குவாலின் என்று கூறப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் பெற வேண்டும் என்றால் அதற்கு 3000 சுறாக்களை கொல்ல வேண்டும். அதே நேரம் ஒரு டன் எண்ணையை […]
கர்ப்பிணி மனைவி சுறாவிடம் இருந்து தனது கணவனை பத்திரமாக மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலில் நீந்த முடிவு செய்து ஆண்ட்ரூவும் உறவினர்கள் சிலரும் நீச்சல் உபகரணங்களுடன் கடலில் குதித்துள்ளனர். அச்சமயம் ஆண்ட்ரூ நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இடத்தில் ரத்த நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது. அதோடு அங்கு சுறா மீனின் துடுப்பு போன்று தெரிவதையும் […]