Categories
உலக செய்திகள்

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற சிறுவன்… சுறாமீனை தொட்டு பார்த்த போது நேர்ந்த கொடுமை…!!!

பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற ஒரு சிறுவன் சுறாமீன்களால் தாக்கப்பட்டு கடுமையாக காயங்களடைந்திருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த Finley Downer, என்ற எட்டு வயதுடைய சிறுவன் குடும்பத்தினருடன் பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அனுமதி சீட்டு பெற்று தன் சகோதரியுடன்  தண்ணீருக்குள் இறங்கிய சிறுவன் சுறாக்களை தொட்டு பார்த்து விளையாடியுள்ளார். அப்போது திடீரென்று சிறுவனை சுறாக்கள் தாக்க தொடங்கியது. இதனால் பதறிய சிறுவன், ”காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அலறியிருக்கிறார். உடனடியாக சிறுவனின் சகோதரி கையைப் பிடித்து இழுத்து […]

Categories

Tech |