Categories
உலக செய்திகள்

சிலி அட்டகாமா பாலைவனத்தில்…. சுறாக்கள் தாடை வடிவில் கண்டுபிடிப்பு…. ஆராச்சியாளர்கள் தகவல்….!!

பசுபிக் பெருங்கடலில் இருந்த ஒரு பகுதி நாளடைவில் வறண்ட பூமியாக மாறியது அட்டகாமா பாலைவனம் என்று ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட megalodon வகை சுறாக்களின் தாடைவடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிலி அட்டகாமா பாலைவனத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இந்த பாலைவனத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறோம் என்று […]

Categories

Tech |