Categories
மாநில செய்திகள்

“இனி இதை செய்யக்கூடாது”…. தமிழகம் முழுதும் காவல்துறையினருக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(28.10.22) அரசுப்பள்ளிகளில்…. 3 மணி முதல்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு …. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா… பள்ளி கல்வித்துறை போட்டி தேதிகள் வெளியீடு…!!!!

தமிழக பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழாவிற்கான போட்டி தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து வகை இடைநிலை மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அல்லது படைப்பாற்றலை வளர்க்கவும் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டீசை, கருவிசை, நடனம், காட்சிக்கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு… பள்ளிக்கல்வி இணை இயக்குனர் புதிய உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற துறை தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் முன் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை கூறி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்த சுற்றறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

“சாதிய பாகுபாடால் எழுந்த பிரச்சனை” மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்….. இறையன்பு திடீர் அதிரடி….!!!

தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமைச் செயலகம்,  மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இந்த தேசிய கொடியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்…. மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆனது சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று தமிழகம், டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கட்டணம்….உ.பி அரசு முடிவு….!!!!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வு கட்டணம் விதிக்கப்படும் என அந்த மாநில அரசு முடிவு செய்து இருக்கின்றது. பி ஏ, பி எஸ் சி, பிகாம், பி பி ஏ, பி சி ஏ, பி எஃப் ஏ, பிபிஇஎட்,பி ஜே எம் சி, பி ஓக்கேசன் போன்ற பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ தேர்விற்கு ரூபாய் 800 செலுத்த வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

“வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!!!!!

2011 ஆம் வருடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2012 ஆம் வருடம் ஒன்றிய அரசு அரசாணை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் காவல் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும் போலீஸ் என்ற போர்டு  […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது…. முதன்மை கல்வி அலுவலர் திடீர் எச்சரிக்கை….!!!

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும், பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் தங்களுடைய குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதை மீறி செல்போன் கொண்டு வருபவர் களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படும். இதனையடுத்து மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா என்பதை வாரத்திற்கு 2 […]

Categories
மாநில செய்திகள்

“இனி புகார்கள் வரக்கூடாது”….தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி…!!!!!!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கபடுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகின்றது. மேலும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாநகர பஸ் உதவியாக இருந்து வருகின்றது. அதேசமயம் இலவச பயணம் என்ற காரணத்தினால் பெண்களை அவமதிக்க கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பள்ளி கல்வித்துறை போட்ட சூப்பர் பிளான்….!!!!!!!

ஐந்து வயது முழுமையடைந்து அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு பள்ளிகள் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் விதமாக பேனர்கள்  வைப்பதுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு புதிய அறிவுறுத்தல்…. திரும்பப் பெற்ற மத்திய அரசு…!!!!!!!!

ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதனால் ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை சேகரிக்கவும் அல்லது வைத்திருக்க அனுமதி இல்லை. எனவே தனியார் நிறுவனங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என கூறினாலோ அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இந்த வருடம் இது கட்டாயம்…. பள்ளி கல்வித்துறை அதிரடி..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்துள்ளதால் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களை சலுகை கட்டணத்தில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல தயார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு ஐஆர்சிடிசி (தெற்கு ரயில்வே) சுற்றுலா மேலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம்…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

மாணவர்கள் தினம்தோறும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பள்ளி, கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவர்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணிப்பது உயிரிழப்பு மற்றும் பெருங்காயத்தை ஏற்படத்தக்கூடியது. எனவே இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு சில அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின் கடந்த மாதம் முதல் 1 -12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

வெளியான திடீர் உத்தரவு… அதிர்ச்சியில் ரேஷன் ஊழியர்கள்…!!!!

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக வேலை நேரத்தை அமைத்துக் தகுந்த  சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சென்னை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க தலைவர் ஜி ராஜேந்திரன் மற்றும் பொது மாநில செயலாளர் தினேஷ்குமார் போன்றோர் கூறியிருப்பதாவது, பொதுவிநியோகத் திட்ட […]

Categories
மாநில செய்திகள்

உபரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை மேற்கொள்ள  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை வருகிற 14-ஆம் தேதி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இது பற்றி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும். இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இன்று (பிப்…19) 38 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து வாக்கு பதிவை அடுத்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்கள் அபகரிப்பு….!! உடனடி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை சுற்றறிக்கை ..!!

சென்னையில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “கோவிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்களை சில நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் எழுப்பி உரிமை கொண்டாடி வருகின்றன. அதோடு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கோவில் நிலங்களை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் போதுமான அளவு வருமானம் ஈட்டும் போதிலும் கோவில் நிலங்களுக்கான வாடகையை கொடுப்பதில்லை. இதனால் பல கோவில்கள் நஷ்டத்தை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. புதிய பரபரப்பு புகார்….!!!!

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெற்ற மக்களுக்கு சான்று அளிக்கவிருப்பதாக வெளியான சுற்றறிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரைக்கும் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்குரிய அரசாணைகள் கடந்த 2021 ஆம் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் தேதியன்று வெளியானது. மேலும் இந்த நகை கடன் தள்ளுபடியானது பல நிபந்தனைகளுக்குட்பட்டு தான் செயல்படுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பொங்கல் பரிசு தொகுப்பு…. வெளியான சுற்றறிக்கை….!!!

பொங்கல் பரிசு தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

‘தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…. அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை….!!

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டிற்கான பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களை பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக மாதத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான திருப்புதல் தேர்வை நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் IAS உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து லீவு… இனி சனிக்கிழமை ஸ்கூல்…. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

காவல் நிலைய பெயர் பலகைகளில்…. தனியார் நிறுவன பெயரை உடனே நீக்குங்க… டிஜிபி அதிரடி உத்தரவு!!

காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.. அதில், சில காவல் நிலையங்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும்..  காவல் நிலைய பெயர் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும்…. பள்ளிகள் திறக்க அனுமதியில்லை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் போட்டு, அதற்கான சான்றிதழை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிய வேண்டும்”…. கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை…!!

நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூல் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரை, போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைவரும் காவல் நிலையங்களில், மது பழக்கம் உள்ள காவலர்களை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மக்கள் பற்றி மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களை  நேரடியாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“7 புதிய கல்லூரிகள்”… எந்தெந்த மாவட்டம்னு தெரியுமா…??

தமிழகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் படி, ஏழு புதிய கல்லூரிகளானது, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட இருக்கின்றன. இத்தகைய புதிய கல்லூரிகளுக்கு தேவையான அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் மருந்து சீட்டில்.. தெளிவா, பெரிய எழுத்துல எழுதனும்… இல்லை என்றால்… !!

இனிமேல் டாக்டர்கள் எழுதும் மருந்து சீட்டில் மருந்துகளின் பெயரை தெளிவாகப் புரியும்படி பெரிய எழுத்துகளில் எழுத வேண்டுமென ஓடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக அனைத்து டாக்டர்களும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மருந்து சீட்டில் உள்ள மருந்துகளின் பெயர்கள் தெளிவாக புரியவில்லை என்பதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது என குற்றம் சாட்டி வழக்கு ஒன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து அரசு விளக்கம்!

புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் இந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அவை யாதெனில், * புயல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரையும் விட்டுறாதீங்க….! ”எல்லாருக்கும் பண்ணுங்க” தமிழக அரசு உத்தரவு …!!

பிற பகுதிகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தவேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளின் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அந்த அறிக்கையில் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”மாணவர்கள் முகக்கவசம் அணியலாம்” சிபிஎஸ்இ அறிவுறுத்தல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ மாநிலம் முழுவதும் சுற்றைக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளரிடம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இரண்டு முக்கிய சுற்றறிக்கை அனைத்து மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்கள் தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகழுவ வேண்டும், மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் , […]

Categories

Tech |