Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகள் இனிமேல்…. கட்டணம் செலுத்த வேண்டும்…. தாய்லாந்து அரசின் அதிரடி திட்டம்….!!

சுற்றுலா வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது சுற்றுலாத் துறையாகும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் அதனை மேம்படுத்துவதற்கான  முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் சுற்றுலா கட்டணம் என்ற புதிய திட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலாவில் கவனம் செலுத்தும் வகையில் தாய்லாந்தில் சுற்றிபார்க்க வருவோரிடம்  500 baht கட்டணத்தை வசூலிக்க […]

Categories

Tech |