Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் குளிக்க தடை… சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள சாவடியல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல சாவடியல் வந்தனர். ஆனால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறி வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். […]

Categories

Tech |