1972 ஜூலை 5 உலக சுற்றுச்சூழல் தினம். நிலம், நீர், காற்று என்று எங்கும் வாசம் நிறைந்த சூழலில் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை விழி பிதுங்க வைக்கும் மனிதப் பேராசையின் உச்சகட்டமாக சுற்றுப்புற கேடு இன்று உருவெடுத்துள்ளது. புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுக்கள் சுற்று சூழலை கெடுக்கும் காரணிகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு வாயு நுரையீரல் பாதிப்பையும், சல்பர் ஆக்சைடு வாயு தலைவலி வாந்தியையும், […]
Tag: சுற்றுச்சூழல் தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் நாள்(இன்று) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமியையும் அதன் இயற்கையையும் பாதுகாக்க தேவைப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும் அதனால் ஏற்படுகின்ற […]
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக பாடுபட வேண்டிய அவசியமில்லை. இம்மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது. பாலிதீனை கைவிடு துணிப்பையை கையில் எடு சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை படிப்படியாக குறைக்க வேண்டும். இவை எளிதில் மக்காமல் நீண்ட நாட்கள் இருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் எளிதில் மக்கக்கூடிய துணி, காகிதம், ஓலை, நார் போன்றவற்றால் ஆன […]
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த செய்தித் தொகுப்பு இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. கடந்த தலைமுறை நமக்கு கொடுத்த பூமியையும் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் எரி தணலாய் மாறிக்கொண்டிருக்கிறது பூமி. பிராணவாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டியதால் மனித இனம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க திணறி வருகின்றன. மரங்களின் […]