தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அதன்படி இன்று காலை 9:45 மணி அளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், […]
Tag: சுற்றுப்பயணம்
நடிகர் அஜித்குமார் திரையுலகில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சென்ற சில தினங்களாக அவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். இதையடுத்து அஜித் விசாகப்பட்டினத்தில் துணிவு படப் பிடிப்பில் கலந்துகொண்டு முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த […]
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளி விவகார மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது சபையின் உயர் மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இதன்பின் அந்த நாட்டில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி லிங்கன் மற்றும் அதிபர் பிரைடல் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயர் அதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இதே போல் பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினையும் மத்திய மந்திரி ஜெயசங்கர் நேரில் சந்தித்து […]
நடிகர் அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பா நாடுகளில் அதிலும் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்திற்கு பின் நடிகர் அஜித் ஏகே 61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் அஜித் விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து தனது நண்பர்களுடன் இமயமலை இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி ரோதாம் பகுதி […]
தமிழக முழுவதும் சசிகலா சுற்றி பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியை பற்றியும் அதிமுகவின் அடுத்த எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பிரச்சாரம் மூலம் முன்வைத்து வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவினர் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் நம் இயக்கத்தை அழித்துவிட முடியாது. கொங்கு மக்களையும் அசைத்து விட முடியாது. எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து […]
முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார். அந்நிகழ்ச்சியில் முதல்வர் தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார். திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னிடம் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின், அவர் கட்சிக்காரர்களை அவருடன் பேசுவதிலே. அந்த கட்சியை ஓபிஎஸ் அணி, இபிஎஸ் சனி என […]
வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனா, ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் தனக்கு வரவேற்பு அளித்த கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியிருக்கிறார். இந்திய நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுபயணமாக வந்திருக்கும், வங்கதேச பிரதமரை, கடந்த செவ்வாய் கிழமை அன்று அதிபர் மாளிகையில் சிறப்பாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் ராஜ்காட்டில் இருக்கும் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். #WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina […]
பா ஜனதா சார்பில் மக்களவை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காக தெலுங்கானா மாநிலம் ஜாகிராபத் மக்களவைத் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தொகுதியில் அடங்கிய கமாரெட்டி மாவட்டம் பர்கூர் எனும் இடத்தில் ஒரு ரேஷன் கடைக்கு அவர் சென்றிருந்தபோது அங்கு பிரதமர் மோடி புகைப்படம் இல்லாததை கண்டு கோபம் அடைந்துள்ளார். தன்னுடன் வந்த மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பட்டீலிடம் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். கலெக்டர் […]
அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தினுடைய ஆளுநராக இருக்கும் எரிக் ஹோல்காம்ப், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு செல்வதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அதனை மீறி தைவான் நாட்டிற்கு சென்று வந்தார். இதனால் சீனா கடும் கோபமடைந்தது. அதனையடுத்து, அமெரிக்க நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தைவானுக்கு […]
இந்திய நாட்டுடனான எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனாவால், இரண்டு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, முதலில் பிரேசில் நாட்டிற்கு சென்ற அவர் தெரிவித்ததாவது, கடந்த 1990 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சீனா அவற்றை புறக்கணித்தது. சில வருடங்களுக்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் […]
முதல்வர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். சென்னை விமானத்திலிருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் மு க ஸ்டாலின் கோவையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். மேலும் கோவையில் முதல்வர் ஸ்டாலின் காலை அரசு நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். மாலை பொள்ளாச்சியில் முதல்வர் முன்னிலையில் பிற கட்சியினர் திமுகவில் இணைகின்றார்கள். இந்த […]
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோபைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோபைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜோபைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான் பரப்பை […]
பிரபல நாடு மத்திய கிழக்கு நாடுகளை விட்டு விலகிச் செல்லாது என கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பை டன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் நாள் பயணமாக இஸ்ரேலுக்கு சென்ற ஜோ பை டன் 2-வது நாளாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது ஜூடா நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அதோடு ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு […]
ஓபிஎஸ் இனி துணிந்து செயல்பட உள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுகுழு நடைபெறுவது என்பது கனவு மட்டுமே. அது நனவாகாது. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக-வில் குழப்பம் விளைவிக்க எடப்பாடிபழனிசாமி தரப்பு முயற்சி செய்வதுடன் அதிமுகவை கம்பெனி […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அமெரிக்காவிற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நியூசிலாந்து பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துரையாடினார். அப்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் […]
இந்திய பிரதமர் நரேந்திரமோடி 3 நாட்கள் பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றுள்ள நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்சை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றிருக்கிறார். டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் முதலில் ஜெர்மன் பிரதமரை சந்தித்திருக்கிறார். அந்நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனியில் வாழும் இந்திய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதன்பிறகு அந்நாட்டு […]
இந்தியாவின் உயர்மட்ட குழுவானது, கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்திய-அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு நாட்டு மக்களுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக மாணவர் மற்றும் கல்வியாளர் அமைப்பை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இரண்டு நாட்டு கல்வி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆய்வதற்காக இந்திய உயர்மட்ட குழுவானது, அமெரிக்காவிற்கு […]
இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறிய போது, புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 தகுதி தேதிகள், ஆதார் எண் இணைத்தல், வாக்குச் சாவடிகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை, கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு, பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் என பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் […]
போப் ஆண்டவரின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவுத் துறை மந்திரி கார்டினல் பீட்ரோ பரோலின் தெரிவித்துள்ளார். ஐரோப்பியாவின் மால்டோ நாட்டிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு மூட்டு வலி இருக்கிறது. இதனால் போப் ஆண்டவரை தேவையற்ற சிரமத்துக்கு உள்ளாக வேண்டாமென்று சக்கர நாற்காலி லிப்டை பயன்படுத்தி விமானத்தில் ஏறி சென்றுள்ளதாக வாடிகன் பத்திரிக்கை நிபுணர் மேட்டியோ புருனி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போப் ஆண்டவரின் சுற்றுப் பயணம் குறித்து வாடிகன் வெளியுறவு மந்திரி கார்டினல் […]
சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். மக்களுக்கு பயன்படும் வகையில் தற்போது நீர் […]
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 21 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.13,504 கோடி உட்பட ரூ.20 ஆயிரத்து 860 கோடியே 40 லட்சத்தை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜூன் மாதத்துடன் […]
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா திரைமறைவில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக சுமுகமாக காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரது ஆதரவாளரை சந்தித்த சசிகலா, எடப்பாடி சுரேஷிடம் முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அவ்வகையில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை அவர் கவனித்து வருகிறார். ஆன்மிக பயணமாக பல்வேறு கோவில்களுக்கு சசிகலா சென்று வந்தாலும் ஆதரவாளர்களை […]
சசிகலா மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் தங்கி இருந்த சசிகலா அங்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்தார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் […]
தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மயில்கல் பகுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு எஸ்.பி வேலுமணியின் மகன் மனைவி உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணியுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி தொண்டர்களுக்கு கட்சி தலைமை மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஜேந்திரபாலாஜி கைது, ஜெயக்குமார் கைது, போன்ற நடவடிக்கைகளும் கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்நிலையில் இதுதான் சரியான நேரம் என அதிமுகவை கைபற்ற சசிகலா திட்டம் தீட்டியுள்ளதாக ஒரு சில அரசியல் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. அதோடு தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி தன்னுடைய அதிரடியான பேச்சுகள் மூலம் தன்னை நிரூபிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். இத்தனை நாள் அரசியலில் […]
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் பிரதமரான நஃப்தாலி பென்னட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் ஸயீது அல்நஹ்யான் அவர்களை அபுதாபியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிரதமரின் […]
டெல்லி மாநிலத்தில் முதல்வராக அரவிந்த் கெஜரிவால் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் முதல்வர் அரவிந்த் பஞ்சாப் மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பின் மொகாலி நகரில் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்கள் பணி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு […]
கேரளா மாநிலம் கொச்சியில் கே.ஆர். விஜயன்(71) என்பவர் வசித்துவருகிறார். அவரது மனைவி மோகனா. இவர்கள் இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மோகனா தனது கணவனிடம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தில் தினமும் 300 ரூபாய் சேமித்து வைப்பது வழக்கமாகும். இந்த சேமிப்புமூலம் 2007ஆம் ஆண்டு […]
போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்லவிருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த மாதம் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பயணம் முறையே டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை சைப்ரஸ் நாட்டின் தலைநகரான நிக்கோசியாவிலும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் […]
சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்பட்டார், உடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, பசும்பொன் தேவர் குரு பூஜையில் பங்கேற்கின்றனர். நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்ப்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சசிகலா சந்திக்கிறார். அதிமுக கொடி […]
விவகாரத்திற்கு பிறகு நடிகை சமந்தா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில், இவர் தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ளார். அவருடைய […]
தமிழகத்தில் இந்திய ரயில்வே ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி அதில் பலவகை திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் ஐ.ஆர். சி.டி. சி. நிர்வாகம் சிறப்பு சுற்றுலா ரயில் ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற பெயரில் மதுரையிலிருந்து ஸ்ரீ ரிங்வேர்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கபடும் என்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு இரயில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,சிதம்பரம், கடலூர் துறைமுகம்,விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஹம்பி, நாசிக், […]
கேரளாவில் டீக்கடை நடத்தி வரும் வயதான தம்பதி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கேரளாவில் டீக்கடை நடத்தி வருபவர் கேஆர் விஜயன் மற்றும் இவருடைய மனைவி மோகனா. இந்த ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். இவர்கள் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிகிறது. அதோடு வருகிற 21ம் முதல் 28ம் வரை ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர். அப்போது அவர்களுடைய பேரனையும் அழைத்து செல்கிறார்களாம். கே ஆர் விஜயன் […]
4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் இறுதி நாளன்று டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் திகழ்கிறார். இவர் 4 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் இறுதி நாளில் டென்மார்க்கின் தலைநகருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றுள்ளார். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை அந்நாட்டின் 2 ஆம் அரசியான மார்கரேட் வரவேற்று மரியாதையுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பலரும் […]
வங்காளதேசம் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பாகிஸ்தான் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த 1971 ஆம் ஆண்டு வங்களாதேசம் பிரிந்து தனி நாடாக மாறியாது.அதில் இந்தியாவிற்க்கு மிகப் பெரிய பங்கு உள்ளது . அதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா என்பவர் சுதந்திர பொன் விழாவில்(50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஒரு வருட காலமாக […]
இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவரை நேபாள நாட்டின் போலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து மூன்று இளைஞர்கள் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய பிரச்சனை வாக்குவாதத்தில் தொடங்கி பெரிய மோதலாக மாறியது. இந்நிலையில் அந்நாட்டு போலீசார் மோதலை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இரு இளைஞர்களில் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளார். மற்றொரு இளைஞர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அருகில் […]
கேரளாவில் இருக்கும் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் திரு ராகுல் காந்தி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை கோழிக்கோடு செல்லும் காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் வயநாடு செல்லும் திரு ராகுல் காந்தி நாளை மறுநாள் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனைக் […]
கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 13ஆம் தேதி மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பற்றியும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றியும் ஆய்வு செய்வதற்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று 13 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பழனிசாமி மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதில் வருகின்ற 11ம் தேதி முதலாவதாக […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை மறுநாள் அகமதாபாத் வரும் அதிபர் ட்ரம்ப் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார். பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ள குஜராத் அரசு அகமதாபாத் நகரை வண்ணமயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக வந்திறங்கும் அகமதாபாத் விமான நிலையங்கள் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம் வரை உள்ள […]