Categories
மாநில செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணம் முடிவு… டெல்லி புறப்பட்டார் அமித்ஷா…!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். அங்கு 62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். […]

Categories

Tech |