டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைவருமே பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கும், மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் மனதிற்கு அமைதியான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அப்படி இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தவாங், அருணாச்சலப் பிரதேசம்: இந்த இடம் இந்தியாவின் பாராட்ட படாத இடங்களில் முக்கியமாக ஒன்றாகும். இங்கு இயற்கை எழிலும், […]
Tag: சுற்றுலா
மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா தளங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர். ராஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் குறிப்பாக குற்றால அருவிகள் போன்ற அருவிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் தமிழக அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு […]
சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இவர் நடித்த குறும்படமானது சூப்பர் ஹிட் ஆன நிலையில் சீரியல்களின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நட்சத்திரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நாயகியாக நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் ராகவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் […]
கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதித்திருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த சூழலில் உலக அளவில் சுற்றுலாவிற்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வேர்ல்டு டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை அது அதிலும் குறிப்பாக 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் […]
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் […]
கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலாவிற்கு செல்ல கடும் நிபந்தனை விதித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே சுற்றுலா செல்ல பள்ளிகள் பயன்படுத்த வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய அனுமதி கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகளை […]
அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து […]
இந்திய-பூடான் எல்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டில் உள்ள இந்திய-பூடான் எல்லை கொரோனா தொற்றின் காரணமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் மீண்டும் இந்திய-பூடான் எல்லை திறக்கப்படும் என கடந்த 23-ஆம் தேதி அந்த நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறைக்கான சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான நிலையான மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இந்திய-பூடான் இடையிலான […]
இந்தியா உட்பட எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டாவது நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அங்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்த்தான், உஸ்பெகீஸ்தான் தலைவர்களுடன் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த […]
போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு […]
போச்சுக்கல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண், இடம்பற்றாகுறையால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவ பிரிவில் இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் […]
தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ள இவர் ஸ்கை டைவிங் அடித்து அசத்தியுள்ளார். ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து ஸ்கை […]
கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.அதில் சில புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டு 2.7 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைன் மோசடிகளுக்கு பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலா செல்லும்போது சமூக வலைத்தளங்களில் பயண விவரங்களை பகிர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு கேரளா காவல்துறை எச்சரித்துள்ளது.சுற்றுலா செல்லும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பயண விவரங்களை புகைப்படங்களுடன் டேக் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் […]
12ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தக விமர்சனம் எழுதும் போட்டி வைக்கப்படும். இதில் வெற்றி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் என்று 6-8, 9-10, 11-12 என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். அனைத்து மாணவர்களும் நூலகத்தில் உள்ள நூல்களில் வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம். அதை வாசித்து முடித்த பிறகு […]
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலை கிராமங்களில் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ் மற்றும் கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலை கிராமங்களை சேர்ந்த 40 மாணவ- மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பி உள்ளனர். இது குறித்து சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி. நடராஜ் கூறியது, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் […]
மத்திய பிரதேசத்தில் கார்க்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கனமழையின் காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அவர்கள் 14 கார்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. […]
பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற ஒரு சிறுவன் சுறாமீன்களால் தாக்கப்பட்டு கடுமையாக காயங்களடைந்திருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த Finley Downer, என்ற எட்டு வயதுடைய சிறுவன் குடும்பத்தினருடன் பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அனுமதி சீட்டு பெற்று தன் சகோதரியுடன் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவன் சுறாக்களை தொட்டு பார்த்து விளையாடியுள்ளார். அப்போது திடீரென்று சிறுவனை சுறாக்கள் தாக்க தொடங்கியது. இதனால் பதறிய சிறுவன், ”காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அலறியிருக்கிறார். உடனடியாக சிறுவனின் சகோதரி கையைப் பிடித்து இழுத்து […]
ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கு இலவச நுழைவு அனுமதியை மத்திய கலாச்சார அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது. தாஜ்மஹாலின் தாயகமான ஆக்ராவில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை பிரச்சாரம் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. […]
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்திருப்பதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக ஏராளமானோர் கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் […]
இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் பயணிகள் குளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றார்கள். ஆனால் பழைய […]
பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை பல பேருக்கு இருந்தாலும் விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடிகிறது. இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றது. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்கிய விண்வெளி சுற்றுலா எனும் […]
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து குளுகுளு சீசன் முடிவடையும் நிலையிலும் வார விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகையால் சோதனைச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் […]
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று குறைந்ததால் தற்பொழுது கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2 வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆவலில் இருப்பார்கள். இந்நிலையில் இந்திய பாஸ்போர்ட் மூலமாக விசா இல்லாமல் சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய 5 தீவுகள் பற்றி பார்க்கலாம். பார்படாஸ்: இது ஒரு பிரிட்டிஷ் சுதந்திர காமன்வெல்த் நாடு ஆகும். இந்த இடம் […]
பல்வேறு வகையான பொருட்களை வாங்க மற்றும் சேவைகளை பயன்படுத்த என பலவற்றுக்கும் கடன் வழங்கக்கூடிய வங்கிகளும், நிறுவனங்களும் இருக்கிறது. பெர்சனல் லோன், ஹோம்லோன் என்ற கடன்கள் தவிர வீட்டு உபயோகப்பொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டங்களும் இருக்கின்றன. இதையடுத்து கைமாற்றாக சிறிய தொகையை “பே லேட்டர்” என்று சில சிறிய நிதி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ஒருமாதம் முதல் 3 மாதம் வரை என குறிப்பிட்ட காலஅளவில் இந்த பே லேட்டர் சேவைகள் நிதிஉதவி அளிக்கிறது. இப்போது பயணம் […]
கல்வி, சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் யாத்திரையில் சர்வதேச யோகா தினமான 21 ம் தேதி இந்தியா, நேபாளம் இடையே முதன்முறையாக ராமாயண பக்தி சுற்றுலா பயணத்தை தொடங்க உள்ளது. ஐ ஆர் டி சி யின் ஸ்ரீ ராமாயணம் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களுக்கு செல்வதற்காக ஸ்ரீ ராமாயணம் யாத்திரையை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கின்றது. மேலும் இந்த ரயில் இந்தியா நேபாளம் வழியே 18 நாட்களுக்கு […]
கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி காரணமாக வரும் 5 மாதங்களுக்கு சிலையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை […]
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்திய தம்பதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் விபத்துக்குள்ளான தாரா ஏர் என்னும் விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். தற்போது, அவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி-வைபவி பண்டேகர் என்ற தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்துக்குப் பின் வருடந்தோறும் 10 நாட்கள் தம்பதியர் இருவரும் குழந்தைகளோடு ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, […]
மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவ குழுவினர் சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் அரசு மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பகத்தின் சார்பில் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதைப்போல் நேற்று 80 மனநலம் பாதிக்கப்பட் ட நோயாளிகளை பேருந்தில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் குழுவினர் புராதன சின்னங்கல் உள்ளிட்ட இடங்களை சுற்றி காட்டியுள்ளனர். இந்த சுற்றுலாவில் மருத்துவர்கள், ஊழியர்கள் […]
தற்போது சந்தைகளில் பல விலைகளில், பல மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. ஆனால் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறோம் என்றால் அதனை குறிப்பிட்ட நாளைக்கு தான் நம்மால் பயன்படுத்த முடிகிறது. ஆரம்பத்தில் மொபைல் போனில் இருந்த வேகம் காலப்போக்கில் இருப்பதில்லை. போகப்போக மொபைலில் சில விதமான பாதிப்புகளும் ஏற்பட தொடங்கி விடுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட் போனை வாங்கும் பயணத்தில் சுற்றுலா செல்வது மனதிற்கு இதமான சுகத்தை அளிப்பதாக இருக்கும். மேலும் சில நாட்களில் […]
இந்த வருடம் ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 கோவில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்த 4 தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது ‘சார் தாம் யாத்திரை’ என அழைக்கப்படுகின்றது.இந்நிலையில், இந்த ஆண்டு ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் […]
‘பாரத் தர்ஷன்’ சுற்றுலா ரயில் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துஉள்ளனர். இந்நிலையில் மக்களிடையே சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘பாரத் தர்ஷன்’ என்ற, சுற்றுலா ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம், மார்ச் முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் , பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு […]
தி.மு.க கவுன்சிலர்கள் 35 பேர் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற நெல்லை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் 44 இடங்களில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் மாநகராட்சியின் அலுவலகத்தில் நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ஆம் […]
கொடைக்கானல் வட்டக்கானல் அருகே வனத்துறையினரால் தடை செய்யபட்ட ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற மதுரையை சேர்ந்த வாலிபர் மாயமாகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 பேர் கொண்ட வாலிபர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்த வாலிபர்கள் வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலை முகடுகள் நிறைந்த பச்சை பசேல் […]
நடிகை சமந்தா தனது தோழிகளுடன் சுவிட்சர்லாந்துக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவரது திருமண வாழ்க்கை கடந்த அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. இருவரும் மனம் ஒத்து பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் வெளியிட்டனர். விவாகரத்துக்குப் பின்னர் சமந்தா தனது தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா […]
இமாச்சல பிரதேசத்தில் தனது 12 வயது மகன் 2021 ஆம் ஆண்டு பிரில் பாராகிளைடிங்கில் பங்கேற்றபோது உயிரிழந்தததை சுட்டிக்காடி பெங்களூரைச் சேர்ந்த அவனது தந்தை ரிஷப் திரிபாதி பாதுகாப்பான சுற்றுலா வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்துள்ளார். பாராகிளைடிங், படகு பயணம் ஆகிய சாகச விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை விதித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துமாறு அவர் மத்திய, மாநில அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இது […]
தென் ஆப்பிரிக்காவில் ஆத்திரமடைந்த ஒரு யானை, வாகனம் ஒன்றை தலைகீழாகப் புரட்டிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் Isimangaliso Wetland என்ற பூங்காவிற்கு ஒரு குடும்பம் வாகனத்தில் வந்திருக்கிறது. அந்த வாகனத்திலேயே அவர்கள் பூங்காவை சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது, அதிக கோபத்துடன் அவர்களின் எதிரில் ஒரு யானை வந்திருக்கிறது. திடீரென்று அந்த யானை அந்த வாகனத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது. இதில், வாகனத்திலிருந்த தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் […]
கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண்ணை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அவர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரஹோஹர் என்ற பகுதியில் உள்ள அரோன் ரோடு என்ற சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது […]
தமிழகத்தில் சீரமைக்கப்பட்டு சுற்றுலா ஆலோசனை குழுவானது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் “மறுசீரமைக்கப்பட்ட சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக அரசு முதன்மை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய […]
ஆந்திராவில் புனித தலங்களுக்கு பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பான சுற்றுலா திட்டங்களை IRCTC அறிமுகம் செய்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களுக்கு 3 புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 21 முதல் 31 வரையிலான முதல் சுற்றுலா திட்டத்தில் குஜராத் புனித தலங்களுக்கு செல்வதற்கு ரயில்கள் இயக்கப்படும். சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை போன்ற இடங்களுக்கு ரயில் மூலமாக சுற்றுலா […]
ஊட்டி மலை ரயில் சேவை டிசம்பர் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் விடாமல் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் மீண்டும் மழை […]
தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் மேலும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்த மக்கள் தொடங்கி சர்வதேச மாணவர்கள் வரைக்கும் பிற நாட்டவர்களை ஈர்ப்பதில் கனடா முதலிடத்தில் இருக்கிறது. Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசை பட்டியலில் முதல் தடவையாக கனடா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. The Nation Brands Index என்ற அமைப்பானது, உலக நாடுகளின் நற்பெயரை மதிப்பிட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 60,000 நேர்காணல்களிலிருந்து 60 நாடுகளை மதிப்பிட்டிருக்கிறது. ஏற்றுமதி, கலாச்சாரம், நாட்டு மக்கள், சுற்றுலா, மூலதனம், புலம்பெயர்தல் மற்றும் ஆட்சி முறை […]
இந்தியர்கள் இலங்கை நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22,771 சர்வதேச சுற்றுலா பயணிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பயணித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கு பிறகு சுற்றுலா துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரஷ்யா, பாகிஸ்தான், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு அதிக சுற்றுலா […]
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு, வருவாய், அயநியச் செலவாணி ஈட்டுதல் மற்றும் மண்டல வாரியாக வளர்ச்சி ஆகிய பொருளாதார மேம்பாட்டிற்காக சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் சுற்றுலாத் துறையில் முன்னணி மாநிலமாக தோன்றுகிறது. 2019 ஆம் ஆண்டில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடமும் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இரண்டாவது இடம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை தலைமை அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் […]
குடும்பத்துடன் சுற்றுலா சென்ற முன்னாள் ராணுவ வீரர் வைகை அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வியகுமார் என்பவர் தனது மனை புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உள்ள வைகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பூங்கா போன்றவற்றை பார்த்து விட்டு வைகை அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது வைகை அணையில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒகேனக்கல்லில்சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி காலை 6 மணி முதல் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளுக்கும், கோவில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா முழுமுடக்கம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி தனுஷ்கோடியை […]
பாகிஸ்தானில் சுற்றுலா சென்ற குடும்பத்தினரின் வேன் ஆற்றில் கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலாஸ் என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராவல்பிண்டி என்ற நகரத்திற்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே ஒரு வேனை வாடகைக்கு எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 16 நபர்கள் நேற்று காலையில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, கைபர் பக்துங்வா மாகாணத்தில் இருக்கும் பனிபா […]
இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைச் சுமையை மறப்பதற்காக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு செல்லமுடியாத செய்தியை கேட்டு அதிர்ச்சியில் […]