Categories
உலக செய்திகள்

இலங்கை: கடந்த மாதம் அதிகமா சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வந்தார்கள் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாடு சென்ற சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டில் சுற்றுலாதுறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டில் சென்ற மாதம் அதிகளவில் சுற்றுலா பயணிகள் எந்நாட்டில் இருந்து வந்தனர் என்ற தகவலை அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். […]

Categories

Tech |