Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி… ஒரே நாளில் 20,000 பேர் வருகை… தொல்லியல் துறையினரின் தகவல்…!!!!!

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு… சுற்றுலா பயணிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நேபாளத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகளை அறிவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா  வைரஸின் […]

Categories

Tech |