Categories
அரசியல்

அடிக்கடி ஊர் சுற்றுபவரா நீங்கள்?…. உங்களுக்கான சிறந்த கிரெடிட் கார்டு…. இதோ ஃபுல் லிஸ்ட்….!!!!

அடிக்கடி சுற்றுலா செல்பவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு செலவுகளை குறைக்கவும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சுற்றுலா செல்பவர்களுக்கு பல்வேறு கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பல கிரெடிட் கார்டுகள் விமான நிலையத்தில் lounge வசதியை இலவசமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கின்றன. அதன்படி சுற்றுலா செல்வோருக்கு அல்லது அடிக்கடி விமானங்களில் பயணம் செல்பவர்களுக்கு சிறந்த கிரெடிட் கார்டுகள் சிலவற்றை பார்க்கலாம். HDFC Regalia Credit Card இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்போர்கள் […]

Categories

Tech |