சீன நாட்டில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சீன நாட்டில் கொரோனா அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்று இருக்கிறது. சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை கொண்டாட உற்சாகத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் மாகாணங்களுக்குள் பயணிக்க விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதில் பயணிகளை கவர்வதற்கு என்று […]
Tag: சுற்றுலா தலங்கள்
75வது சுதந்திரதினம் இன்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கடற்கரையில் திரண்டு சூரியஉதயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா, கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையதுறை முதன்மைச் செயலாளர் திரு.சந்திரமோகன் நேற்று சென்றுள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவிக்கு சென்று அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணை, சிறுவர் பூங்கா, படகுத்தளம் மற்றும் நீர்வீழ்ச்சி பகுதி போன்றவற்றை திரு.சந்திரமோகன் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மாத்தூர் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,46,628 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தளர்வுகள் வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே வரும் 8ம் […]