Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. சுற்றுலா தலங்கள் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் […]

Categories
மாநில செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா தலம் இன்று மூடல்…. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை…!!!

வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்லும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இன்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியானது நடைபெற உள்ளதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை போன்றவை மூடப்படுகிறது. மேலும் அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |