Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. குமரி சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்….!!

கன்னியாகுமரியில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வரிசையாக நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சுற்றுலா தலங்களுக்கு தடை…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா தலத்திற்கு திரண்ட பயணிகள்…. காலையிலே வந்து பார்த்துட்டோம்…. விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள்….!!

கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். கன்னியாகுமரியின் சுற்றுலா தலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து படகில் சென்று கடல் நடுவில் இருக்கின்ற விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி கடலில் குளித்தல், படகில் செல்லுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள்” பெறப்பட்ட புகார்…. கலெக்டரின் ஆய்வு….!!

நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள் செய்ய இருக்கும் இடங்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா தலமாக அரசு அறிவித்து இருக்கின்றது. அங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் வரப்பட்டது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது…. யாரும் இங்கே வராதீங்க…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படாது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடி உத்தரவால் மூடப்பட்டவை… வெறிச்சோடி காணப்பட்ட தலங்கள்… பல தரப்பினரும் கோரிக்கை..!!

தமிழக அரசு அறிவித்துள்ள தடையால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா சுற்றுலா தலங்கள் கடந்த 19-ஆம் தேதி மாலையில் மூடப்பட்டன. மேலும் செட்டியார்பார்க், பிரையண்ட் பார்க், படகு குழாம் ஆகியவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில […]

Categories

Tech |