தமிழகத்தின் தலைநகரான சென்னை, தெற்கே பார்க்க வேண்டிய மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கண்ணுக்கு இனிய கடற்கரைகள் மற்றும் பழங்கால நகரங்கள் மட்டுமல்லாமல் வினோதமான மலைவாசஸ்தலங்கள்,பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான இடங்கள் ஆகியவற்றால் சென்னை ஆசீர்வதிக்கப்பட்ட திகழ்கிறது. அப்படிப்பட்ட சென்னையின் நகர வாழ்க்கையில் தினம் தோறும் சலசலப்புக்கு மத்தியில் ஏதாவது ஒரு நாள் ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடுவது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அப்படி சென்னையில் இருக்கும் பலரும் மிக விரைவில் அருகில் உள்ள […]
Tag: சுற்றுலா தளங்கள்
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் தமிழகத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது சென்னை. நவீன பாரம்பரியம் அனைத்தும் கலந்து பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாச்சாரம் திகழ்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பலரும் அறிந்திருப்போம். அனைவரும் கண்டு களைக்கும் வகையில் அவ்வளவு கலாச்சாரம் மிகுந்த சுற்றுலா இடங்கள் சென்னையில் அதிகம் உள்ளன. அவ்வாறு சென்னையில் பிரபலமான கலாச்சார சுற்றுலா இடங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். புனித ஜார்ஜ் கோட்டை: இந்தியாவில் பிரித்தானியர்களால் […]
ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கு இலவச நுழைவு அனுமதியை மத்திய கலாச்சார அமைச்சகம் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது. தாஜ்மஹாலின் தாயகமான ஆக்ராவில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை பிரச்சாரம் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் […]
75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் […]
75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் […]
75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் […]
நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனதுறையினர் முழுவதுமாக செயல்பட உள்ளதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வருகின்ற 30ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில் உள்ள ஓய்வு இல்லம் போன்ற சுற்றுலா […]
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையின் தென் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு இரண்டு தினங்களுக்கு முன் முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]
அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இ பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வந்தது. அதன்படி இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட […]
தடுப்பூசி செலுத்தி கொண்டவர் பிரான்சில் உள்ள சுற்றுலா தளங்களை பார்க்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இன்றளவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக அமெரிக்கர்கள் உட்பட வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுற்றுலா தளங்கள் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் […]
கன்னியாகுமரியில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கோரோன அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் பொங்கல் விடுமுறையான ஜனவரி 15 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு யாரும் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா […]
முகக்கவசம் அணியாதவர்களிடம் 8542 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். […]