நாம் சாப்பிடும் பபுள்காமை வாழ்நாளில் எங்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயமாக ஒட்டி வைத்திருப்போம். குறிப்பாக நாம் பள்ளியில் படிக்கும் போது நம்முடைய பெஞ்சின் அடியில் ஒட்டி வைத்திருப்போம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள Seattle என்ற இடத்தில் லட்சக்கணக்கான பபுள் காமை ஒட்டி வைத்திருப்பார்கள். அதாவது முதலில் சாதாரணமாக அந்த இடத்தில் பபுள் காமை ஒட்டி வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பபுள் காமை ஒட்டுவதற்காகவே நிறைய பேர் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த இடம் […]
Tag: சுற்றுலா தளம்
கர்நாடகாவில் உள்ள மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்ற நிலையில் குளுமையான சுற்றுலா தளங்களை தேடி மக்கள் செல்கின்றனர். இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மால்பே கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியிருக்கின்றனர். மால்பே கடற்கரைக்கு தினமும் 4 முதல் 5 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் 10 […]
கிரீஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருகின்ற நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள கிரீஸ் நாட்டிற்கு கொரோனா பெருந்தொற்றல் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பொது போக்குவரத்து இயங்காத காரணத்தால் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் செல்வோர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடகும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் சுற்றுலா தலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரத்தில் ஏசி வசதியுடன் இயங்கும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் நாளை […]
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அதிக கனமழை பெய்யும் என்பதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக […]
கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் நிலை காரணமாகவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் சூழலில் சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கொடைக்கானலில் சுற்றுலா இடங்களான […]
மணாலியில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் மத்திய அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மணாலியில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் புகைப்படம் வெளியாகி வருவதால், மத்திய அரசு கடுமையாக […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.