Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் தொற்று எதிரொலி!”…. கடும் பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா…. சுற்றுலாத்துறை வெளியிட்ட தகவல்….!!

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமடைந்து வருவதால் பிற நாட்டினரின் வருகை குறைந்திருப்பதாக சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு உலக நாடுகளில் பரவத் தொடங்கி இருக்கிறது. எனினும், தென்னாப்பிரிக்காவில் தான் ஓமிக்ரோன் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது, அங்கு ஒமிக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. எனவே, சுமார் 70% வெளிநாட்டு மக்கள் சுற்றுலா பயணத்திற்காக முன்பதிவு செய்ததை ரத்து செய்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், நெல்சன் மண்டேலா வாழ்ந்த வீட்டை பார்வையிட வரும் […]

Categories

Tech |