Categories
உலக செய்திகள்

பாரம் தாங்காமல் கவிழ்ந்த படகு…. மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பாகிஸ்தானில் சுற்றுலாவிற்கு சென்ற படகு ஒன்று பாரம் தாங்காமல் திடீரென நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பாஜாயுர் மாவட்டத்தில் ரகாகன் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் 18 பேருடன் சுற்றுலா படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் பாரம் தாங்காமல் திடீரென அந்தப் படகு நீரில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர்களின் படகும் நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து மற்றொரு மீட்புக்குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த […]

Categories

Tech |