உலக அளவில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்பிறகு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 26-ம் தேதி ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி பார்க்க வந்த ஒரு வெளிநாட்டு […]
Tag: சுற்றுலா பயணி
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவில் அரசர் எட்வர்டு முனைப்பகுதியில் இருந்து இன்று காலை 5.43 மணி அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ட்விட்டரில் இன்று கூறியுள்ளது. மேலும் இந்த தீவில் கோடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் […]
பண பரிமாற்ற சேவை திட்டம் என்பது மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பண பரிமாற்ற சேவையாக விளங்குகிறது. இந்த சேவை சுமார் 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு பணப் பரிமாற்றம் செய்ய உதவுகின்றது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. ஆனால் அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆன்லைன் பரிவர்த்தனை, […]
காஷ்மீருக்கு சென்றுவந்த சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திரமோடி நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணியின் சுட்டுரைப்பதிவு உணர்வுப் பூர்வமாக தன்னை வசீகரித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரஞ்சித்குமார் என்ற சுற்றுலாப்பயணி சென்ற சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் சென்று வந்துள்ளார். இதையடுத்து காஷ்மீரில் அவர் எடுத்த படங்களை சுட்டுரையில் பகிந்து இருக்கிறார். அந்த படங்களுடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்ற மாதம் காஷ்மீர் பயணம் மேற்கொண்டு வந்தேன். பைசரான், ஆரு, கோகர் நாக், அச்பால், […]
ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தனுஷ்கோடி விளங்குகிறது. இந்த சூழலில் இன்று தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பல அடி தூரத்திற்கு கடல் அலை எழும்பி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வார இறுதி மற்றும் […]
6 நாட்களுக்கு பிறகு குற்றால மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆபத்தான பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி தடுப்புக் கயிறு கட்டி பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 1ம் தேதி முதல் சாரல் மழை பெய்து வந்ததால், மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி திடீரெனெ அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை […]
குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இயற்கைக்காட்சி முனைகளாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவை உள்ளது. லேம்ஸ்ராக் காட்சிமுனை குன்னூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், டால்பின் நோஸ் காட்சி முனை 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை பார்த்துவிட்டு டால்பின் நோஸ் போன்ற இயற்கை காட்சி முனைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் தென்மேற்கு […]
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் பிராம்புரா அட்வென்சர் பார்க் அமைந்துள்ளது. இங்கு தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சிறிய சிறிய பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளன. இந்த பார்க் வளாகத்திற்குள் உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல் பூங்காகளும் உள்ளன.
தான்சானியாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சுற்றுலா பயணி சிங்கத்தை தொட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான்சானியா நாட்டில் இருக்கும் Serengeti என்ற தேசிய பூங்காவில் ஒரு ஜீப்பில் சுற்றுலா பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அந்த ஜீப், சிங்கத்தின் அருகில் சென்று நிற்கிறது. அந்த நேரத்தில் ஜீப்பில் இருந்த ஒரு பயணி ஜன்னல் கண்ணாடியை திறந்துள்ளார். அதன்பின்பு, பெண் பயணி ஒருவர், தன் கையை வெளியில் நீட்டி சிங்கத்தின் முதுகில் கை வைத்து […]
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர், சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Vladislav Klyushin என்ற நபர், தனக்குரிய சொந்த ஜெட் விமானத்தில் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது விமானம் தரையிறங்கியவுடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அதாவது, இந்த நபர் M13 என்ற நிறுவனத்தினுடைய உரிமையாளர் ஆவார். இந்நிறுவனமானது, ஊடகங்களை மேற்பார்வையிடுவதையும், சைபர் பாதுகாப்பு சேவைகளையும் செய்து […]
சுவிட்சர்லாந்திலிருந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் பயணி பாதி ஆடையின்றி, நீரோடைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாடு கடந்த மாதம் தான், தடுப்பூசி செலுத்திய பிற நாட்டு சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தொடங்கியது. எனவே, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெண் கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று தாய்லாந்திற்கு வந்துள்ளார். அதன்பின்பு இரு வாரங்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அவர் கடற்கரைக்குச் சென்றதை ஒரு நபர் பார்த்திருக்கிறார். […]
சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். எடப்பாடியை அடுத்த இயற்கை அழகுடன் மலைகள் சூழ்ந்த, ரம்மியமான பூலாம்பட்டி காவிரி ஆற்றை சுற்றி பார்க்க பொதுமக்கள் வருகை புரிவது வழக்கம். இது தவிர விடுமுறை நாட்களில் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகில் சென்று இயற்கை அழகினை கண்டு ரசித்து செல்வர். மேலும் அங்குள்ள […]
சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய ஹெர்வ் கௌர்டெல் என்பவர் கடந்த 2014 ஆம் அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஹெர்வை விடுவிக்க வேண்டும் என்றால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் விண்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் […]
பெண் ஒருவர் உள்ளாடை அணிந்து உணவகத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள North bondi என்ற பகுதியில் உள்ள உணவகம் north bondi fish. இந்த உணவகத்தில் சுற்றுலா பயணியான Martina corradi என்ற பெண் தன் காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்தை விட்டு பலர் முன்னிலையில் தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவகத்தின் மேலாளர், Martina corradi யிடம் மன்னிப்பு கூறுவதாக […]
மத்திய பிரதேச மாநிலத்தின் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகே ஜாம் கேட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. அங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த 30 வயதுடைய பெண் ஒருவர், மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறிய அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவம் பற்றி […]
புதுச்சேரியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கடற்கரை சாலையில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை […]
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்ததால் போலீஸ் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164 நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு சிலர் தளர்வு அளித்தது. இதனால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று பூங்காக்களை சுற்றுலா […]
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.