Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு…. அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு கரையில் விற்பனை செய்யும் மீன்களை வாங்கி சாப்பிடுவர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி அணையில் குளிப்பதற்கு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு பிறகு… அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்… மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்…!!

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, தேவிபட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை, போன்ற கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கபடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடற்கரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

75 நாட்களுக்கு பிறகு …. திறக்கப்பட்ட சாத்தனூர் அணை …. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ….!!!

சுற்றுலா பயணிகள் சாத்தனூர் அணையை சுற்றி பார்ப்பதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது . தமிழகத்தில்  கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்  20-ம் தேதி முதல் சுற்றுலா தலங்களை சுற்றிபார்க்க  அரசு தடை விதித்திருந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  பிரபல சுற்றுலா தலமான சாத்தனூர் அணை மூடப்பட்டிருந்தது . இந்த சாத்தனூர் அணை மூடப்பட்டதால் அரசுக்கு ரூபாய் 15 லட்சம் வரை வருவாய் இழப்பீடு ஏற்பட்டது . மேலும் சாத்தனூர் அணையை  காண வரும் […]

Categories

Tech |