Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணையை தாண்டி பாய்ந்த வெள்ளம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை… வனத்துறையினரின் அறிவிப்பு….!!

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர்மட்டமும் தற்போது உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா சுற்றுலா பயணிகளுக்கு…. No entry…. நேபாள அரசின் அதிரடி நடவடிக்கை….!!

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,090 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து நேபாளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்… வனத்துறையினர் கண்காணிப்பு… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்ன சுருளி என அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை… அருவியில் குளிக்க தடை… திருப்பி அனுப்பப்பட்ட சுற்றுலா பயணிகள்…

கொரோனா காரணமாக சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அளவில் விளங்கி வருகின்றது. இங்கு அனைத்து பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிக்கு […]

Categories

Tech |