Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு பேரா?… இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்….!!!

கடந்த ஆண்டு  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வங்காளதேசத்திலிருந்து 2.40 லட்சம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 1. 64 லட்சம் பேரும், […]

Categories
பல்சுவை

பகீர்!…. சுற்றுலா பயணிகளை நோக்கி ஓடிவந்த சிங்கம்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… வைரல் வீடியோ….!!!

ஆப்பிரிக்காவில் காட்டிற்கு சபாரி சென்ற சுற்றுலா பயணிகளை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஒன்று ஆவேசமாக ஓடி வந்தது. அதனை பார்த்த அனைவரும் பதட்டமடைந்தனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வானத்தில் தாவி ஏறி அந்த சிங்கம் யார் எதிர்பாக்காத வகையில் மேலே ஏறி சுற்றுலா பயணிகளுடன் விளையாடுகிறது. https://twitter.com/OTerrifying/status/1589946543796150273 அந்த பெண் சிங்கம் விளையாடுவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த சிங்கத்துடன் சேர்ந்து விளையாட தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் விழிப்புணர்வு…. “சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்த போலீசார்”…!!!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளிடையே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபச்சார கூடமாக மாறும் தங்கும் விடுதிகள்….. முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்….. பொதுமக்கள் வைத்த கோரிக்கை….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பக்கத்தில் ஆரோ என்ற இடம் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு புகழ்பெற்ற இடம் ஆகும். இந்தப் பகுதிக்கு உள் மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர். இதற்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஆரோ பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். இவர்களின் வசதிக்காகவே குயிலா பாளையம், பட்டனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசமா?.. ஹொங்ஹொங் அரசின் அசத்தல் அறிவிப்பு…

ஹொங்ஹொங் அரசு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 5 லட்சம் விமான டிக்கெட்கள்  இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹொங்ஹொங் அரசு கொரோனா பரவலால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்ததை மீட்கும் முயற்சியாக 2 பில்லியன் ஹொங்ஹொங் டாலர் மதிப்பு கொண்ட 5 லட்சம் விமான டிக்கெட்களை இலவசமாக அளிப்பதாக அறிவித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டிருக்கிறது. எனினும் பெரிய விமான நிறுவனங்கள் முன்பு போன்று தங்களின் சேவையை மீட்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே தான் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! 6 மாத வருமானம் 41,00,000,00,000…. எப்படி தெரியுமா…? அசத்தும் அமீரகம்….!!!!

அமீரகம்  என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3 நாள் லீவ்…. கொடைக்கானலுக்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அதிலும் குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சென்ற 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்று அதிகாலை முதலே பெரும்பாலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை….. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. குவியும் கூட்டம்…!!!

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… 38 நாட்களுக்குப் பிறகு அனுமதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் காவேரி கரையோரங்களில் சில தினங்களுக்கு முன்பு கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது . இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,30,000 கன அடி வரை அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாக தடை விதித்தது. அதனை தொடர்ந்து காவேரி நீர் படிப்பு பகுதிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினம் எதிரொலி!… ஆழியாறில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்…..!!!!

நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 76வது சுதந்திரதின விழா நேற்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் கிடையாது!… பாரம்பரிய நினைவிடங்களுக்கு திரண்டு வந்த சுற்றுலாப் பயணிகள்….!!!!

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவதாலும் நாடு முழுவதும் இருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் குவிந்துள்ளனர். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 -15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவா் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா”… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்….!!!!!!!!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழாவினை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட்  நிறைவு விழாவை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு  பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றுள்ளது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துள்ளார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சக்கர அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு, காவலர்கள், பாகன்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரம் புராதன சின்னங்கள்”…. ஒரே நாளில் 10 ஆயிரம் பேர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

இந்தியாவானது சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு மத்தியஅரசு சென்ற 5-ஆம் தேதி முதல் வரும் 15-ம் தேதிவரை 11 தினங்களுக்கு இந்தியா முழுதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து வரும்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை…. அரசு அதிரடி அறிவிப்பு……!!!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு நேபாளத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பைட்டடி என்ற மாவட்டத்தில் நான்கு இந்திய சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரடா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

குற்றாலத்தில் மீண்டும் குளிக்க தடை….. சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…..!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றால மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்… போலீசார் எச்சரிக்கை….!!!!!!!

பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆழியாறு அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான  120 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நேற்று […]

Categories
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை….!!!!

குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நான்காவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகின்றது. நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தது. சில நாட்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்லணையின் அழகை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்…. விடுமுறையை முன்னிட்டு குவிந்த கூட்டம்….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை அமைந்துள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் காவிரி போன்றவைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். அதோடு கல்லணையில் உள்ள தண்ணீரை பார்த்து ரசித்த பொதுமக்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் மண்டபம், கரிகாலன் பூங்கா போன்றவற்றையும் பார்த்து ரசித்தனர். இதனையடுத்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு சாதனங்களில்  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தென்மேற்கு பருவமழை” நீலகிரியில் புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிதாக பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பனிமூட்டம் நிலவுவதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருவியில் தண்ணீர் வரத்து குறைவு…. சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு….!!!

அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவி புகழ்பெற்ற அருவியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியுள்ளதால் பல்வேறு அணைகளுக்கும், அருவிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்காக வருடம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த சில நாட்களாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்….. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

குற்றாலத்தில் இருக்கும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கும் ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்விழ்ச்சிக்கு கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க  வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமையை  முன்னிட்டு நாமக்கல் மட்டும்  இன்றி  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதன்பின்னர் அவர்கள்  தங்களது குடும்பத்துடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் தொடங்கிய படகு சவாரி…. விடுமுறை தினத்தில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கிய படகுப் போக்குவரத்து…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு  குற்றாலத்திற்கு குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக செல்வார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக குண்டாறு அணையில் படகு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு […]

Categories
உலக செய்திகள்

வெனிஸ் நகர சுற்றுலா பயணிகளுக்கு…. அடுத்த வருடத்திலிருந்து நுழைவு கட்டணம்…!!!

வெனிஸ் நகரத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அந்நகர அரசு தீர்மானித்திருக்கிறது. இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் வெனிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமான தீவுகள் இருக்கிறது. அங்கு பாரம்பரியமான கட்டிடங்களும் இருப்பதால் சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. எனவே, வருடந்தோறும் அங்கு சுற்றுலா பயணிகள் லட்ச கணக்கில் வருகை தருகிறார்கள். இந்நிலையில் சமீப வருடங்களாக வெனிஸ் நகருக்கு மிகவும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருவது ஆபத்தாக மாறிவிட்டது. எனவே, சுற்றுலா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குளு குளு சீசன் முடிவடையும் நிலை”… சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்….!!!!!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது குளு குளு சீசன் முடிவடைவதால்  நேற்று வாரவிடுமுறையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதன் பின்னர் தூண்பாரை, குணாகுகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட்  பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

கடலில் குளிக்கும்போது சிறுநீர் கழிக்காதீர்கள்…. சுற்றுலா பயணிகளை அவமதிக்கும் கட்டுப்பாடுகள்…!!!

ஸ்பெயின் அரசு பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்காக விதித்த கட்டுப்பாடுகள் அவர்களை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசு, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அங்கேயே சிறுநீர் கழித்து விடக்கூடாது. இந்த விதியை மீறினால் 750 யூரோக்கள் அபராதம் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பிரிட்டன் சுற்றுலா பயணிகள் அநாகரிகமான முறையில் ஆடைகளை அணிந்து வீதிகளில் நடந்து செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீச்சல் உடையை அணிந்து கொண்டு கடலில் குளித்துவிட்டு கடற்கரையிலிருந்து வெளியேறும் போது, நாகரீகமான ஆடைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு…. இனி இது கட்டாயம்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் மலர்கண்காட்சி நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த வருடம் தான் மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த வருடம் நடைபெற்ற 124வது மலர்க்கண்காட்சியை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் அவ்வப்போது மழை பொழிவு இருந்ததால் உதகையில் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த மாதம் உதகைக்கு வரும் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்வு….!!!!

கொரோனா பாதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றால், சுற்றுலா வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:- கொரோனாவுக்கு முன்பு எஸ்யூவி வகை கார்களுக்கு வாடகையாக கி.மீ ரூ.14 வசூல் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ஹாஸ்பேக், செடான், டெம்போ உள்ளிட்ட அனைத்து வகை கார்களின் […]

Categories
உலக செய்திகள்

வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த கரடி…. இணையத்தளத்தில் வீடியோ வைரல்…!!!

ஒரு கரடி வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய பாதையில் கரடிக்கூட்டம் நின்றிருக்கிறது. அப்போது, அதிலிருந்து ஒரு கரடி, வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓட்டுனரின் அருகில் வந்து கையை அசைத்தது. அதன்பிறகு ஹைபை கொடுத்துள்ளது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட உடன் பல மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. https://www.instagram.com/reel/Ce0q1bJI2-v/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் கரடிகள் கூட்டம் சாலையை கடக்க தயாராகிறது. எனவே, வாகனத்தில் சென்றவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேர் பார்த்துள்ளனர்…. குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி  வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 லட்சத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு …. குவியும் சுற்றுலா பயணிகள்…. தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….!!!!

ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும்  முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தினம் தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது ஒகேனக்கல்லில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து எண்ணெய் மசாஜ் செய்து சினிபால்ஸ் மற்றும் காவேரி ஆற்றில் குளிக்கின்றனர். அதன்பின்னர் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

பல்வேறு சுற்றுலா இடங்களை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று  காலை  ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில்  காத்திருந்து சூரியன் உதயமாகும் காட்சியை கண்டனர். இதனையடுத்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், காந்தி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்”…. விரைவில் சீசன் தொடங்க வாய்ப்பு…!!!!

குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த மாதங்களில் இங்கு குளிர் காற்று வீசும் நிலையில், சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்கு இருக்கின்ற அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனாலும் இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். கடந்த சில தினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: கடந்த மாதம் அதிகமா சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வந்தார்கள் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாடு சென்ற சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டில் சுற்றுலாதுறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டில் சென்ற மாதம் அதிகளவில் சுற்றுலா பயணிகள் எந்நாட்டில் இருந்து வந்தனர் என்ற தகவலை அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்…. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் அமைந்துள்ள  முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக  விளங்குகிறது. இங்கு நாள்தோறும் உள்நாடு மட்டும்  இன்றி  வெளிநாட்டில் இருந்தும்  தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தும் எண்ணெய் மசாஜ் செய்து உள்ளனர். இதனால் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சுற்றுலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குறைந்த கடல் நீர் மட்டம்” குவிந்து வந்த சுற்றுலா பயணிகள்…. பாதிக்கப்பட்ட படகு போக்குவரத்து….!!!!

நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் படகுகளில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை  பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண்பதற்கு உள்நாடு மட்டும் இன்றி  வெளிநாட்டில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் காலையில் கடல் உள்வாங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ” கடைகளில் அலைமோதும் கூட்டம்….!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், பேருந்து, கார் போன்றவற்றில் வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சாரல் மழை பெய்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினம் என்பதால்… “கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…!!!

விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நிறைய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல் மே மாதம் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் சூரிய உதயம் பார்க்க அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை!… ஒகேனக்கல் ஆற்றில் பொதுமக்களுக்கு தடை…. வெளியான உத்தரவு…..!!!!

ஒகேனக்கல் அருவியானது தமிழகத்தின் காவிரி ஆற்றில் அமைந்து இருக்கிறது. இது தர்மபுரியிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் பாய்ந்துஓடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் கேரள மாநிலத்தின் சிலபகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். வழக்கமாக ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்கிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனை அறிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்…. ஆரம்பமான கோடை கால கொண்டாட்டம்….!!

வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் கோடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர், வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவர். தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவியில்… சந்தோஷமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!!

குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால் தென்காசி, சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காற்று வீசி வந்த நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் அங்கு வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தார்கள். ஆண்கள் குளிக்கும் மெயின் அருவியில் தண்ணீர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும்…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் தமிழ்நாடு மட்டும் இன்றி  வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூத்துக் குலுங்கும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அலையை ரசிக்க…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்….!!

விடுமுறை தினத்தையொட்டி தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில்… குளுகுளு சீசன்… அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் …!!!

கொடைக்கானலில் நிலவிய குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்றனர். சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கடந்த சில வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை அதிகமாக பெய்ததால்  அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவி வரும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுமட்டுமல்லாது மலைப்பகுதியில் பசுமையாக காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை… கொடைக்கானலில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை…!!!

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சூழ்நிலையை அனுபவிப்பதற்காக கடந்த நான்கு தினங்களாக 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடு, […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தெரிய தொடங்கியுள்ள 72 அடி அகல நீர்ச்சுழி…. வியப்பில் ஆழ்ந்த சுற்றுலா பயணிகள்….!!!!

அமெரிக்காவில் நரகத்திற்கான வழி என்றழைக்கப்படும் 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் குளோரி ஹோல் என்ற பெயரில் அமைந்துள்ள 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. நாளை முதல் 16 வரை…. மறக்காம போயிட்டு வாங்க….!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஏப்ரல் 13 முதல் 16 வரை…. மறக்காம போயிட்டு வாங்க….!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories

Tech |