Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த மக்கள்…. அலைமோதும் சுற்றலா பயணிகளின் கூட்டம்….!!

சுற்றுலாத் தளங்களில் விடுமுறை தினத்தை ஒட்டி பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்குள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி இருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருவியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்…. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

கடற்கரையை ரசிப்பதற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் ‌ விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதலே சூரிய உதயத்தை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர். அதன்பிறகு கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்றனர். இதைத்தொடர்ந்து காமராஜர் மணிமண்டபம், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கெட்டுப்போன மீன் குழம்பு…. “10 பேருக்கு ஒரே வாந்தி, மயக்கம்”…. உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி…!!

கொடைக்கானலில் காலாவதியான உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் வத்தலகுண்டு ரோட்டில் “கோடை கொச்சின்” என்ற பெயரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 26-ம் தேதி  இரவு உணவு சாப்பிட்டார்கள். அதில் 10 பேருக்கு திடீரென்று நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். […]

Categories
உலக செய்திகள்

ஆனந்த கண்ணீரில் பயணிகள்… ஆஸ்திரேலியாவில் குறைந்த கொரோனா…. விமான நிலையத்தில் மகிழ்ச்சி பெருக்கு…!!!

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிற நாட்டு பயணிகள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனோ தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து தங்கள் உறவினர்களை சந்தித்ததாக பலர் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். சிட்னி […]

Categories
உலக செய்திகள்

‘மிதக்கும் நகரம்’…. வருடாந்தர நீர் திருவிழா…. கொண்டாட்டத்தில் மக்கள்….!!

வெனிஸ் நகரில் நடைபெறும் வருடாந்தர நீர் திருவிழாவில் 50,000 சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.  உலகம் முழுவதும் மிதக்கும் நகரம் என அழைக்கப்படும் வெனிஸ் நகரில் புகழ்பெற்ற வருடாந்திர நீர் திருவிழா தொடங்கியுள்ளது. வெனிஸ் நகரில் உள்ள கால்வாய்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து சென்றனர். அந்தப் படகுகளில்  கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை காண்பித்தனர். அந்த காட்சிகள் அனைவரையும் கவரும்  வகையில் அமைந்திருந்தன. வெனிஸ் திருவிழா 1600 ஆண்டுகளுக்கு பழமையானது என கருதப்படுகிறது. இந்நிலையில் 10 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் இனி…. சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“துள்ளி திரியும் குட்டி காண்டாமிருகம்”…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…. சுவாரஸ்ய தகவல் இதோ….!!!

மிருகக்காட்சி சாலை ஒன்றில் பிறந்து 3 மாதங்களான காண்டாமிருக குட்டியை பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் Burgers என்ற  மிருகக்காட்சி சாலை ஒன்று அமைந்துள்ளது. அதில் காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள் போன்ற பல மிருகங்கள் உள்ளன. அந்த மிருக காட்சியில் பிறந்து மூன்று மாதங்களே ஆன காண்டாமிருக குட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் ஸ்டார் என்று பெயர் கொண்ட அந்த காண்டாமிருக குட்டியை பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார் குட்டியின் தற்போதைய எடை 200 […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1 முதல்…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நீலகிரி தார் என அழைக்கப்படும் வரையாடுகளின் உறைவிடமான இரவிகுளம், ராஜமலை தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரையாடுகளின் இருப்பிடமான ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எனவே www.eravikulamnationalpark.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும். ஸ்லாட்களை முன்பதிவு செய்த ஏழு நிமிடங்களுக்குள் உறுதிப்படுத்தல் செய்தியை வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறலாம். ஐந்தாவது மைலில் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ… ஓடுங்க!”…. கோப்பையிலிருந்து வந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி…!!!

தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஓட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடம்பு வெளிவந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டின் பத்தும் தானி என்னும் இடத்தை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டலில் அவர்கள் தாங்கினார். அப்போது, சிலர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அங்கு கோப்பையில் விஷத்தன்மை கொண்ட ஒரு உடும்பு வெளிப்பட்டதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்கள். […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. ஜாலியாக படகில் சென்ற சுற்றுலா பயணிகள்…. திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்…. பதற வைக்கும் வீடியோ….!!!!

பிரேசில் நாட்டில் உள்ள ஃபர்னாஸ் என்ற ஏரிக்கு வார இறுதிநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்றுள்ளனர். இந்நிலையில் 3 படகுகளில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் மீது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 20 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா 1100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில்….!! குவியும் சுற்றுலா பயணிகள்…!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளைக்காண  சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ரூபாய் 1100 கோடி செலவில் ராமர் கோயில் கட்ட விருப்பதாக ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமரை பிரதிஷ்டை செய்யும் அறை மட்டும் 300 முதல் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 3 நாட்கள் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!

குற்றால அருவியில் 31-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு கொண்டாட்டம்….. இன்று முதல் மீண்டும் ரயில் சேவை…!!!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் உதகை […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”இன்று முதல் குளிக்கலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன்  காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் 8 மாதங்களுக்கு பின் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோய் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. செம ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன்  காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் 8 மாதங்களுக்கு பின் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோய் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வரை இருப்பதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டியதில் அரசு கவனமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று பயணத்தடையை நீக்கிய சுவிஸ் அரசு!”…. என்ன காரணம்….? வெளியான தகவல்…!!

சுவிட்சர்லாந்து அரசு, குளிர்காலத்திற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்காக கடும் பயண விதிமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள், பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தது. எனினும், கடந்த 4 ஆம் தேதி அன்று சில விதிமுறைகளை நீக்கியது. எனவே, அறிவிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை நீக்கிய முதல் நாடு சுவிட்சர்லாந்து என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், […]

Categories
உலக செய்திகள்

“தாய்லாந்தில் நடைபெற்ற குரங்குத் திருவிழா!”… உற்சாகமாக கண்டுகளித்த சுற்றுலாப்பயணிகள்…!!

தாய்லாந்தில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த குரங்கு திருவிழா நடைபெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் லோப்புரி நகருக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வர முக்கிய காரணம் குரங்குகள். எனவே, குரங்குகளுக்கு நன்றி செலுத்த இந்த விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த குரங்கு திருவிழாவானது, தற்போது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லோப்புரி நகரில் இரண்டு டன் வாழைப் பழங்களையும், காய்கறிகளையும் வைத்து இத்திருவிழாவை நடத்தினர். இதனை, ஆயிரக்கணக்கான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொடிவேரி அணை” ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!

கொடிவேரி அணை பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக திரண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரியில் பவானியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையிலிருந்து தண்ணீர் அருவி போன்று ஆர்ப்பரித்து கொட்டும். இந்நிலையில் தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவார்கள். அதிலும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பணையில் குளிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். […]

Categories
உலக செய்திகள்

20 மாதங்களுக்கு பின்…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 இல் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த மார்ச் மாதத்திலேயே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் உருமாறிய கொரோனா தொற்றான டெல்டா வகையினால் அத்திட்டம் தாமதமானது. இதனை அடுத்து மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள்

“ஒன்றரை வருடங்கள் கழித்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!”.. தாய்லாந்து அரசு அறிவிப்பு..!!

தாய்லாந்து நாட்டில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் தற்போது தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.    கொரோனா பரவலால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் தாய்லாந்து நாடும் ஒன்று. சுற்றுலா துறையை அதிகமாக நம்பியிருக்கும் தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வருடந்தோறும் 4 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டிற்கு வருவதுண்டு. ஆனால், கடந்த வருடம் கொரனோ பாதிப்பு ஏற்பட்டதால், தாய்லாந்து அரசு அதிக  கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே, சுற்றுலா பயணிகள் வருகை […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் கனமழை… பனிச்சிகரத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெகாஸ்வரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பணியிடங்களில் 65 சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்கும் […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்திற்குள் வந்தால் கட்டாயம் வரி கட்டணும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம்  அனைத்து பசுமையான வன வளங்கள் உள்ள மாநிலமாக திகழ்கிறது. அதனால் தமிழகத்தில் பல பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக காணப்படுகிறது. அதில் கன்னியாகுமரி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் தமிழர்கள் மட்டுமன்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் பகுதியாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமா வாகனங்களில் வந்து தங்கி சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை…. அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

2022-ஆம் வருடம் வரை…. இவர்களுக்கு தடை…. ஆஸ்திரேலியா பிரதமரின் அதிரடி தகவல்….!!

2022-ஆம் வருடம் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்று வரை குறையாமல் மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு உலக நாடுகள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 2022 -ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலா பயணிகள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரதமர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

புதிய பிரெக்ஸிட் கடவுச் சீட்டு விதி… சுற்றுலா செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்…பிரித்தானிய மக்களுக்கு பேரிடி..!!

சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் பிரித்தானியர்களுக்கு பிரக்சிட் கடவுச்சீட்டு விதியால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டில் புதிய பிரக்சிட் விதியின்படி உங்கள் கடவுச் சீட்டானது கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் . இது வெளிநாடுகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐரோப்பாவின் எந்த நாடுகளுக்கும் சென்று வரலாம். அது மட்டுமின்றி காலாவதியாகும் தேதி வரையில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்பொழுது இந்த புதிய விதியானது […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வரும் 20-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள்.. வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வரும் திங்கட்கிழமையிலிருந்து, புதிய கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தில், திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடையாத மக்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு, கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல நோயாளிகள், பிற நாடுகளின் சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வந்த மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்… படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்… வாகன ஓட்டிகள் அவதி…

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் […]

Categories
மாநில செய்திகள்

4 மாதங்களுக்கு பிறகு…. உதகை மலை ரயில் சேவை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து இந்திய உபகரணங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ரயில் என்ஜின் மேட்டுப்பாளையத்துக்கு நேற்று வந்தது, இந்த மலை ரயில் என்ஜின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படுபவை. முழுக்க, முழுக்க இந்திய உபரணங்களைக் கொண்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நிலக்கரியால் இயக்கப்படும் முதல் என்ஜின் ஆகும். இந்நிலையில், மேட்டுப்பாளையம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்…. அதிகாரிகளின் தகவல்….!!

அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் வினாடிக்கு 4,600 கன அடி நீர் வெளியில் விடப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு…. பயணிகளுக்கு முக்கிய அறிவுரை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் செப்-6  வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவை நாளை முதல் திறக்கப்படவுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தனி மனித இடைவெளியை […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்! 12 ஆண்டுகளுக்கு பின் பூத்த நீலக்குறிஞ்சி மலர்…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் இந்த குறிஞ்சி பூக்களை காண்பது மிகவும் அரிது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மண்டல்பட்டி மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்குப் பின் நீலக்குறிஞ்சி மலர் பூத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் காணப்படும் இந்த நீலக் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவுக்குள் விசா இல்லாமல் நுழைபவர்கள் …. கண்டிப்பா இதை செய்யனும் ….வெளியான தகவல் ….!!!

விசா இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க 7 யூரோ செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது . பிரித்தானிய மக்கள் தங்கள் விடுமுறையை கழிக்க ஐரோப்பாவில் உள்ள பிரதான இடங்களுக்கு சுற்றுலா செல்வர். இந்நிலையில் புதிய சுற்றுலா அமைப்பின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் விசா இல்லாமல் சுற்றுலா செல்வதற்கு பயணிகள் 6 பவுண்டு செலுத்த வேண்டும். அத்துடன் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய  நாடுகளில் விசா இல்லாமல் நுழையும் சுற்றுலா பயணிகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளை தடுக்க முடியாது …. ஹிமாச்சல் அரசு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து உள்ளதால் இமாச்சல […]

Categories
உலக செய்திகள்

இத முழுசா போட்டுட்டு எங்க நாட்டுக்குள்ள வாங்க…. தீவிரமாக நடைபெறும் முக்கிய பணி…. தகவல் வெளியிட்ட பிரதமர்….!!

கனட நாட்டிற்குள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசியின் முழுமையான டோஸ்ஸை செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதுபோல் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் கனடா நாட்டின் பிரதமர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. வெளியான அறிவிப்பு..!!

ஜெர்மனி, ஸ்பெயினில் கொரோனா அதிகம் பரவி வருவதால் அதனை ஆபத்து பகுதியாக அறிவித்திருக்கிறது. ஜெர்மன் அரசு, Majorea, the Canary போன்ற தீவுகளையும் ஆபத்து பகுதி என்று அறிவித்திருக்கிறது. மேலும், ஜெர்மன் வரும் பயணிகள், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்தால், தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதியானது, வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஸ்பெயினில் கொரோனா பரவல் சற்று அதிகரித்திருக்கிறது. இதற்கு, தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு நம்ம நல்லதுக்காக தான் சொல்லுறாங்க… தடையை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சுற்றுலா தளத்தில் அரசு தடைகளை மீறி அருவிகளில் குளிப்பதை தடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என இம்மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இதனால் முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், அருவிகள், நடைபாதை ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கே பண பற்றாக்குறையா..? அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின், வருமானம் கடந்த 2019-2020 ஆம் வருடத்தில், 20.2 மில்லியன் பவுண்டுகள் இருந்திருக்கிறது. தற்போது 2020-2021 ஆம் வருடத்தில் 9.4 மில்லியன் பவுண்டுகள் தான் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணப்பற்றாக்குறை ஏற்பட  கொரோனா பாதிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனா அச்சத்தால், அரண்மனையைக்காண சுற்றுலா பயணிகள் அவ்வளவாக  வருவதில்லை. எனவே பொதுமக்கள் மட்டும் கொரோனாவால் வருவாய் […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் இன்று முதல் திறப்பு… குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவு இடங்களும் மூடப்பட்டிருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3700 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது தோற்று குறைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு இது இலவசம்…. ஒரு திட்டத்தில் பல நன்மைகள்…. சாமர்த்தியமாக முடிவு எடுத்த பிரபல நாடு….!!

பிரான்ஸ் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச பி.சி.ஆர் கொரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பிசிஆர் முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது முற்றிலும் இலவசமாக செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே தன் நாட்டு மக்களுக்கு செய்யப்படும் பி சி ஆர் கொரோனா பரிசோதனை உலக நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் செய்ய இருப்பதால் அதிக […]

Categories
உலக செய்திகள்

எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்…. நாடுகளின் பட்டியல்…. இன்று மாலை அறிவிப்பு….!!

பிரிட்டன் மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம் என்ற நாடுகளின் பட்டியல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மே 17ஆம் தேதி வெளிநாடுகளுக்கும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம் செய்யக்கூடாது என பச்சை பட்டியல், மஞ்சள் பட்டியல், சிவப்புப் பட்டியல் என பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியலை போக்குவரத்து செயலாளர் பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சிறந்த முன்னேற்றம்… சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி… ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக உலகளவில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஆனது மார்ச் மாதம் அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரதமர் ஜோ பைடனின் சிறந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசி பெரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவில் மொத்தம் 94.8 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு அனுமதி.. ஆனால் பிரிட்டன் மக்களுக்கு..? பிரான்ஸ் அதிபர் எடுத்துள்ள முடிவு..!!

பிரான்ஸ் அதிபர், கோடைகாலத்திலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்த கோடைகால சமயத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க மக்கள் மற்றும் ஐரோப்பிய மக்களையும் நாட்டினுள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் அல்லது தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமாவது இந்த கோடை கால சமயத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே 15 வரை எல்லாத்தையும் மூடுங்க..! மத்திய அரசு அதிரடி உத்தரவு… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!!

திண்டுக்கல் மலைக்கோட்டையில் கொரோனா பரவல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கல்லூரி, பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புராதன இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 15-ஆம் தேதி வரை அவற்றை மூடும்படி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… சகதியில் சிக்கிய வாகனம்… போராடி மீட்ட சுற்றுலாபயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக சுற்றுலா வாகனம் சகதியில் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணிகள் பைன் மரக்காடுகள் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடமே மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. அதில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக பல மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சகதியில் சிக்கிய சுற்றுலா வாகனம் நீண்ட நேரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இங்க இந்த மாசத்துல “ஓசோன்” காற்று வீசும்..! குவிந்த சுற்றுலா பயணிகள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓசோன் காற்று வாங்க குவிந்தனர். செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம என்ஜாய்மென்ட்”… சாரல் மழையில் நனைந்தபடி… சுற்றுலா பயணிகள் படகு சவாரி..!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. தற்போது அங்கு குளுகுளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் லேசான வெப்பம் நிலவியது. இதையடுத்து மாலை 5 மணி முதல் சுமார் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

காண்டாமிருகத்தை பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் – திடிரென பற்றி எரிந்த பயணிகளின் வாகனம் – பரபரப்பு…!!!

சாலையை கடந்து சென்ற காண்டாமிருகத்தை சுற்றுலா பயணிகள் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில் காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வாகனத்தில் பயணம் செய்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டார்கள்.  அப்போது காண்டாமிருகம் சாலையை கடந்ததால் அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அமைதியுடன் காத்திருந்தனர். அப்போது அவர்களது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினார். சத்தம் கேட்டதும் காண்டாமிருகம் அவர்களை அச்சுறுத்தாமல் கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் […]

Categories

Tech |