Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடுமையான குளிர்…. கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்…. வாகன ஓட்டிகளின் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் கடுமையான  குளிர் நிலவுவதால்  சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பலத்த காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் கடுங்குளிர் நிலவியுள்ளது.இதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு  வரும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து பூக்களை கண்டு ரசித்துள்ளனர். ஆனால் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளால்  நீண்ட […]

Categories

Tech |