Categories
தேசிய செய்திகள்

அயோத்திக்கு சென்ற சுற்றுலா பேருந்து…. லாரி மீது மோதி கோர விபத்து…. 7 பேர் பலி….!!!!

அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் […]

Categories

Tech |