Categories
தேசிய செய்திகள்

ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயில்… ஜூன் 21 ஆம் தேதி முதல் ஆரம்பம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே சார்பாக ஜூன் 21 முதல் “ஸ்ரீ ராமாயண யாத்ரா” ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) 18 நாள் ஸ்ரீ ராமாயண யாத்திரையை ஜூன் 21ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுடன் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐஆர்சிடிசி, லக்னோவின் முதன்மை மண்டல மேலாளர் அஜித்குமார் சின்ஹா ​​செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஜூன் 21ம் தேதி டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ராமாயண சர்க்யூட்டின் “பாரத் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. படேல் சிலையை காண சுற்றுலா ரயில்…. செம அறிவிப்பு….!!!!

[4:50 PM, 8/17/2021] +91 94897 11232: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மசாஜ் மையம், மதுபானக்கூட வசதிகளுடன் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில்…!!

மசாஜ் மையம் மற்றும் மதுபானகூட வசதிகளுடன் கூடிய தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் இயக்கப்படுகிறது. ஆடம்பர சுற்றுலாப் பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது. ரயிலில் […]

Categories

Tech |