Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த இடத்தில்…. பெண் என்ஜினீயருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண் என்ஜினீயர் கல்லடி ஆற்றில் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வினிதா சவுத்ரி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு வினிதா சவுத்ரி தன்னுடன் பணிபுரியும் 9 பேருடன் சுற்றுலா வந்துள்ளார். அங்கு சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கல்லடியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். […]

Categories

Tech |