Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுலா வந்த ….. வாலிபருக்கு நடந்த சோகம் …. கடலில் மூழ்கி பலி ….!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் வினோபாஜி நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த சகாயமுத்துவின் மகன் கார்த்திக். இவர் பி.காம். படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் . இந்நிலையில் இவருடைய சகோதரரான தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்கள் விஜய் ,டேவிட் ,சூர்யா, தாமஸ், விக்கி, மற்றும் ஐய்யப்பன் ஆகிய 8 பேரும் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலா […]

Categories

Tech |