Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாகனத்தை வழிமறித்த கரடி…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரடி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் மாயா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த கரடி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்தது. இதனை அடுத்து சாலையோரம் இருக்கும் மரத்தை பிடித்தபடி கரடி நின்று கொண்டிருந்ததால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் […]

Categories

Tech |