Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுற்றுலா விருது…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக சுற்றுலா தளங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தாழ்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சுற்றுலா விருதை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுலாவில் வெற்றியாளர்கள்,பயணம் ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்வதற்கு இந்த விருது வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த விருது வருடம் தோறும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |