Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி 30 நாடுகளுக்கு சுற்றுலா…. ரெடியான பட்டியல் அறிவிப்பு ….!!

இங்கிலாந்து நாட்டு மக்கள், சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடுகளை அரசு பட்டியல் போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் அனைத்திலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த வகையில் இத்தொற்று இங்கிலாந்திலும் பரவியதால் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டுவந்தது. இந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தொற்றால் அந்நாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த தளர்வின் ஒரு பகுதியாக மே 17ஆம் தேதியிலிருந்து மக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்கப் போனவருக்கு இப்படியா நடக்கணும்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சுற்றுலாவிற்கு வந்த வாலிபர் அங்கிருக்கும் அணையில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் மருந்து விற்பனை செய்யும் மதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது 3 நண்பர்களுடன் தேனியிலிருக்கும் மேகமலைக்கு சென்றார். அப்போது அவர்கள் அப்பகுதியிலிருக்கும் சுற்றுலா தலங்களையும், அணைப்பகுதியின் நீரையும் கண்டு ரசித்தனர். அதன்பின் மதன் அங்கிருக்கும் அணையில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அணையில் குளிக்கும் ஆர்வத்திலிருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்றதை மதன் கவனிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினி உடையில் அஜித் பட நடிகை…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை கனிகா பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான 5 ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. இவர் சேரன் நடித்த ஆட்டோகிராப் படத்திலும், அஜித் நடித்த வரலாறு படத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்போது இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்…. வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்…!!

பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் கலைமாமணி விருதைப் பெற்றார். இதை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் சில திரைப்பட நடிகர்கள் தங்களது மன நிலையை சீராக வைத்துக் அவ்வப்போது சுற்றுலா பயணம் மேற்கொள்வர். அதனைப் போல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு எடுத்துள்ள வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியுடன் சுற்றுலா பயணம் செய்த விஷ்ணு விஷால்…. ஊர் திரும்பியவுடன் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

காதலியுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, ஜீவா, குள்ளநரிக் கூட்டம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது காடன், ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விஷ்ணு விஷால் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Happy News: மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா… போடு செம…!!!

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன

அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன. தென் இந்தியாவில், கடலோர சுற்றுலா தளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருப்பது புதுச்சேரி. வராலாற்று புகழும் பாரம்பரியமும் பெற்ற புதுச்சேரியை ‘ப்ரெஞ்ச் ரிவியெரா ஆப் தி ஈஸ்ட்’ என அழைப்பர். ஐரோப்பிய கலை வண்ணத்தினால் ஆன கட்டிடங்கள், ப்ரெஞ்சு வகை உணவுகள் ஆகியவற்றை காணலாம். சென்னை நகரத்திற்கு அருகில் இருப்பதால், வார இறுதியில் அதிக மக்கள் கூட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்றபோது… திடீரென பற்றி எரிந்த கார்… 1 வயது மகளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் ஏற்பட்ட சோகம்..!!

சுற்றுலா சென்றபோது திடீரென காரில் தீப்பற்றி கொண்டதால் தந்தை மகள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது ஸ்விட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென காரில் தீ பற்றிக் கொள்ள உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வயது மகன் உடனடியாக காரில் இருந்து வெளியேற எந்த காயமும் இன்றி தப்பியுள்ளான்.  ஆனால் ஒரு வயது மகள் காரில் சிக்கிக்கொள்ள அவளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தந்தை. இதனால் […]

Categories

Tech |