Categories
உலக செய்திகள்

இவ்வளவு அழகான இடமா…? வியக்க வைக்கும் அதிசயங்கள்…. கொரோனா முடிந்ததும் வாங்க….!!!

உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றான கனடாவிற்கு மக்கள் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இயற்கையின் அழகை வியந்து பார்க்கும் ரசிகர்களுக்கு கனடா ஒரு சொர்க்கமாகும். இங்கு தமிழர்கள் சென்று ரசிக்க வேண்டிய பல இடங்களில் இருக்கின்றது. அதாவது அழகிய சாலைகள் மற்றும் பனி மூடிய மலைகளின் அழகு உங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இங்கு வருகை புரிகின்றனர். கொரோனா காலம் முடிந்தபின் சுற்றுலாவை விரும்பும் […]

Categories

Tech |