கேரள முதல் மந்திரியான பினராயி விஜயன் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். லண்டன் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா இங்கிலாந்து மண்டல மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை இல்லை. அதற்கு மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலமாக […]
Tag: சுற்று பயணம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகநேற்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி நேற்று இராணிபேட்டைக்கு வந்தார். அப்போது முதல்வருக்கு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் பிரம்மாண்டமான வரவேற்பை துணி நூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். அதன் பிறகு முதல்வர் அமர்ந்து சிறுவர், சிறுமிகளுடன் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தார். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஆம்பூரில் உள்ள […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக வட்ட தலைமை தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரின் பெருமைகளையும் ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதன்படி ஜூன் […]
ஜெர்மனி நாட்டின் அதிபர் ஐரோப்பிய நாட்டு தலைவர்களோடு உக்ரைன் தலைநகருக்கு சுற்றுப் பயணம் செல்லவிருப்பதாக தெரிவித்த நிலையில் உக்ரைன் அதனை மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர், அந்நாட்டின் தற்போதைய நிலை பொருளாதார தடைகள் போன்றவை தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக போலந்து நாட்டிற்கு ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மியர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகளின் அதிபர்களோடு சேர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக […]
சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, சமீபத்தில் வெளியான ”புஷ்பா” படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சந்தோஷத்துடன் சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். மேலும் […]
வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது நாட்டு மக்களை விமானம் மூலம் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமலா […]
டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்டு 2 மாலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3ம் தேதி முதல் நீலகிரியில் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவியேற்புக்கு பின் முதல் முறையாக 8 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதன்முறையாக வெளிநாட்டு பயணமாக பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 8 நாட்கள் ஐரோப்பாவில் சுற்றுபயணம் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து பிரிட்டனில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டிலும் அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார். அதன்பின் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை, பிரஸ்ஸல்சில் நடைபெற உள்ள நேட்டோ உள்ளிட்ட பல […]
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செல்கிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே – ஜூன் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் […]
கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்க்கொல்கிறார் . கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது வரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலர்வர் 20 வது மாவட்டமாக இன்று திருவண்ணாமலைக்கு சென்று கலெக்டருடன் ஆய்வுக் கூட்டத்தில் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற 17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]