Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஈஸியோ ஈஸி…. இனி வாட்ஸ் அப்லயும் பணம் அனுப்பலாம்…. அப்பாடா நிம்மதி…!!!

வாட்ஸ் ஆப்பில் மிகச் சுலபமாக நீங்கள் பணம் அனுப்பும் வசதி மற்றும் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் ஆப். இதில் சேட்டிங் மட்டுமல்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ் ஆப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ் ஆப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் நகை கடன் கட்டணம் தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்குக் கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகைக்கடன் சிறந்தது. ஏனெனில், நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அது மட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி தங்க நகைகள் வங்கிகளால் விற்பனை செய்யப்படும், தங்க நாணயங்கள் ஆகியவற்றை […]

Categories
பல்சுவை

சிலிண்டர் புக் பண்ணனுமா?…. ரொம்ப சுலபம்…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!!!

வீட்டில் இருந்துகொண்டே மிக எளிதாக சமையல் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். மொபைல் போன் இருந்தாலே போதுமானது. இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 77189555555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு LBG எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். இதை தவிர வாட்ஸ்அப் மூலமாகவும் புக் செய்யலாம். அதற்கு REFILL என்று டைப் செய்து 7588888824 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே வாட்ஸ்அப் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஹெச்பி கேஸ் […]

Categories
பல்சுவை

10 நிமிடங்களில் பான் கார்டு உங்கள் கையில்… எப்படி பெறுவது?… வாங்க பார்க்கலாம்…!!!

நீங்கள் 10 நிமிடங்களில் பான்கார்டு பெற வேண்டும் என்றால் உடனே இதை மட்டும் செய்தால் போதும். இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் அட்டை வடிவத்தில் இந்திய வருமான வரித்துறை வழங்கிவருகிறது. இந்திய குடிமகன் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு, இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், வியாபாரத்தில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால் அவரிடம் […]

Categories

Tech |