Categories
சினிமா தமிழ் சினிமா

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை…..! பரிதாப நிலையில் கார்த்தி பட நடிகர்…… உருக்கமான VIDEO….!!!!

கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் வரும் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பிரபு. இவர்தான் வறுமையில் இருப்பதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது சுல்தான் படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. வேலை தேடி சென்றாலும் உருவத்தை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுக்கிறார்கள். வாடகைக்கு வீடு கூட கிடைக்கவில்லை. யாராவது எனக்கு வாய்ப்பு அளித்த உதவுங்கள் என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டையை கிளப்பும் ”ஜெய் சுல்தான்” பாடல்……. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்……!!!!

‘ஜெய் சுல்தான்’ வீடியோ பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”சுல்தான்”. இந்த படத்தின் மூலம் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமானார். விவேக் மெர்வின் இசையமைத்த இந்த திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய் சுல்தான்’ பாடல் செய்த கலக்கல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ஜெய் சுல்தான் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சுல்தான். இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் லால், நெப்போலியன், யோகி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Thank you all for […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் . இந்த படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் வேலை செஞ்ச தியேட்டர்ல என் படம் ஓடுது…. சென்ட்ராயன் மகிழ்ச்சி…!!

நான் வேலை செய்த தியேட்டரிலேயே என் படம் ஓடுகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் சென்ட்ராயன் கூராயுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். இதை தொடர்ந்து ஆடுகளம், மூடர்கூடம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சென்ராயன் கார்த்தி நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க படம் என்கிட்ட இருக்கு…. தயாரிப்பாளரை கோபப்படுத்திய நபர்…. வைரலாகும் ட்விட்டர் பதிவு….!!!

சுல்தான் திரைப்படம் என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று நபர் ஒருவர் தயாரிப்பாளரை கோபப்படுத்தி உள்ளார். ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் சமூகவலைத்தள பக்கத்தில் நபர் ஒருவர் சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொஞ்சம் கண்ணியமாக இருப்போம்’… விமர்சகர்களுக்கு ‘சுல்தான்’ பட தயாரிப்பாளர் வேண்டுகோள்…!!!

சினிமா விமர்சனங்களுக்கு சுல்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் நேற்று வெளியானது. ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு, சிங்கம்புலி, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுல்தான் திரைப்படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பரான பாடல்… கலக்கலான டான்ஸ்… ரசிகர்களை கவர்ந்த ‘புது சத்தம்’ வீடியோ…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் புது சத்தம் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக  ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. We call it the celebration song […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர நான் கட்டப்பான்னு தா கூப்பிடுவேன்…. நடிகர் கார்த்தி பேட்டி…!!

சுல்தான் பட நடிகர் ஒருவரை நான் கட்டப்பான்னு தான் கூப்பிடுவேன் என்று கார்த்தி கூறியுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லால் இப்படத்தில் நடித்திருப்பதைப் பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… கலக்கலான பாடல் வீடியோ ரிலீஸ்… ஆட்டம் போடும் ரசிகர்கள்…!!!

சுல்தான் படத்தில் இடம் பெற்றுள்ள ஜெய் சுல்தான் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . Welcoming you all to the world of #Sulthan with the video song […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’… அசத்தலான புரோமோ வீடியோ இதோ…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, லால்  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . #Sulthan Promo ☺️☺️😍 Tamil – https://t.co/PKixgBXge2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ என்ன அட்டகாசம் பண்ணுறாங்க..!! ராஷ்மிகாவின் குறும்புத்தனமான சேட்டைகள்… இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ…!!!

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ பட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நெப்போலியன் லால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. Want to know […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுல்தான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

சுல்தான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சுல்தான். இப்படத்தில் முன்னணி நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழை அளித்துள்ளனர். இச்செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’… படத்தின் சென்சார் தகவல்… போஸ்டருடன் அறிவித்த படக்குழு…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன் சுல்தான் ட்ரைலருக்கு மட்டும் யுவன் இசை அமைத்துள்ளார்…. படக்குழு விவரம்…!!

சுல்தான் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ஏன் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. முன்னணி நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ட்ரெய்லர்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்… மிரட்டும் வில்லன்கள்… தெறிக்கவிடும் கார்த்தியின் ‘சுல்தான்’ டிரைலர்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . Dedicating #Sulthan trailer to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” படத்தால் இந்த முடிவை மாற்றி கொண்டோம்…. “சுல்தான்” பட தயாரிப்பாளர் பேட்டி….!!

மாஸ்டர் படத்தால் எங்களது முடிவை மாற்றிக் கொண்டோம் என்று சுல்தான் படத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இன்று நடைபெற்ற பேட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகாவை பார்த்து அசந்து போயிட்டேன்…. நடிகர் கார்த்தி பேட்டி…!!

ராஷ்மிகா மந்தனாவை பார்த்து அசந்து போனதாக கார்த்தி பேட்டி அளித்துள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகா சரியான விளையாட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… ரிலீஸ் தேதியில் மாற்றமா?… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Many of our friends are asking […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் “சுல்தான்” ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

கார்த்திக்கின் சுல்தான் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் கார்த்திக் நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சுல்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார் . இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார் . மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… அந்தோணிதாசன் பாடிய…’எப்படி இருந்த நாங்க’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’. இந்த படத்தில ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. #EppadiIrunthaNaangaSinger Anthony Daasan lifts up this song and made me listen to it […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… சிம்பு பாடிய ‘யாரையும் இவ்வளவு அழகா’… பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . #YaaraiyumIvloAzhaga Some […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’… இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு…!!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . Here we go… #Sulthan2ndSingle “Yaaraiyum ivlo azhaga parkala” from March […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். #Sulthan, a honest effort to bring a complete family entertainer with humor, romance, action & strong […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சுல்தான் ‘… ஓடிடி தளத்தில் ரிலீஸா?… கசிந்த தகவல்கள்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள ‘சுல்தான்’ படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா ,சிறுத்தை, தோழா ,மெட்ராஸ் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் . கடந்த ஆண்டு இவர் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘தம்பி’ திரைப்படம் வெளியாகியிருந்தது . தற்போது நடிகர் […]

Categories

Tech |