Categories
உலக செய்திகள்

Video: மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சி எடுக்கும்….. பயங்கரமான அரிய காட்சி…. மிரண்டு போன மக்கள்….!!!!

இலங்கை யாழ்ப்பாணம் – பருத்தித் துறை கடற்பரப்பில் சுழல் காற்று ஒன்று கடல் நீரை உறிஞ்சி சல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடல் நீர் ஆனது சுழல் போல தோன்றி பிறகு வானத்தை நோக்கி செல்கிறது. சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கீழே இறங்கி வந்து கடல் நீரை உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்விற்கு ரொனாடா என்று பெயர். இது ஒரு வகை சுழல் காற்று […]

Categories
உலக செய்திகள்

‘சுழற்றியடிக்கும் சுழல் காற்று’…. கேமராவில் பதிவான அரிய காட்சி…. வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்….!!

விமான நிலையத்தின் அருகே வீசப்பட்ட சுழல் காற்றானது கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் வழியாக சுழல் காற்று சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு சுழல் காற்றானது முதல் முறையாக வான்கூவர் நகரில் தென்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். God damn this huge tornado🌪On YVR airport…#Vancouver #tornado #metrovancouver pic.twitter.com/a6qtyVrgZe — 🇯🇵INV🇨🇦 (@InvLil) November 7, 2021 இந்த சுழல் […]

Categories

Tech |